English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Justice
n. நேர்மை, முறைமை, நீதி,முறைதவறா நடத்தை, நடுநிலை, ஒருசார்பின்மை, ஒப்புரவு, நேரிய செயலாட்சி, உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல், நீதிமன்ற நடவடிக்கைத் துறை, உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றநடுவர்.
Justiciable
n. மற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர், (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட.
Justiciar
n. பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர்.
Justiciary
n. நீதித்துறையாட்சி செலுத்துபவர், (பெ.) நீதித் துறை ஆட்சிமுறை பற்ஜீய.
Justifiable
a. நேர்மையென எண்பிக்கப்படத்தக்க, சரியென ஆதரிக்கப்படத்தக்க.
Justification
n. எண்பிப்பு, சரியென நிறுவுவகை, உரிமை மெய்ப்பிப்பு, நேர்மை எனக் காட்டுதற்குரிய அடிப்படை நியாயம், பாவமன்னிப்பு, உரிமைக்காப்பு விளக்கம், போதிய காரணமிருக்கிறதென்னும் வாதம்.
Justify
v. எண்பி, நிறுவு, நேர்மையென விளக்கு, சரியெனக் காட்டு, உரிமை மெய்ப்பி, உரிமைக்கு ஆதரவஷீ, நிகழ்ச்சிகள் வகையில் சரியானவையெனச் சொல்லத்தக்கவையாயிரு, நடத்தை-உரிமை முதலியவற்ஜீன் வகையில் போதிய காரணங்கள் காட்டு, கமய சித்தாந்தத்துறையில் குற்றம் அல்லது பஸீயை மன்னித்து விடு, இறையருஷீன் பாற்படுத்துக் கழுவாய் செய்துவிடு, அச்சுத்துறையில் வரியைச் சரிக்கட்டு.
Jut
n. புடைப்பு, முனைப்பு, உந்தல், பிதுக்கம், பிதுங்குமுனை, பீற்ஜீயக்கம், (வினை.) உந்து, முனைப்பாக இரு, புறந்துருத்து.
Jute
-1 n. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகஷீல் இங்கிலாந்துமீது படையெடுத்த செர்மன் இனத்தவர்கஷீல் ஒருவர், செர்மன் தாழ்நிலை மக்கள் குழுவினம்.
Jute
-2 n. சணற்பயிர், சணல்நார், சணல்.
Juvenescence
n. இளமைவாயிற் பருவம், பிள்ளைமையிலிருந்து இளமைக்கு மாறும் இடைவளர்ச்சிப் பருவம்.
Juvenescent
a. இளமையணித்தான, மிக்கிளம் பருவத்திய.
Juvenile
n. இளைஞர், இளமைப் பருவத்தினர், (பெ.) இளமையான, இளமைப் பருவஞ் சார்ந்த, இளைஞருக்குரிய, இளமைப் பருவத்துச் சிறப்பியல்பான.
Juveniles
n.pl. (பே-வ.) இளைஞருக்குரிய ஏடுகள்.
Juvenilia
n.pl. ஆசிரியரது இளமைப்பருவத்து நூல்கள்.
Juxtapose
v. பொருள்கள் வகையில் அடுத்தடுத்து வை.
Juxtaposition
n. அடுத்தடுத்து வைத்தல், அடுத்தடுத்து வைக்கப்பெறுதல், பக்க அணிமைநிலை.