English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jupiter
n. ரோமானியப் பெருந்தெய்வம், வியாழக் கோள்.
Jural
a. சட்டம் பற்ஜீய, ஒழுக்கநல உரிமைகள் கடமைகள் சார்ந்த.
Jurassic
a. பிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த, மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த.
Jurat
n. நகரத் தந்தையாரையொத்த நகராட்சி அலுவலர், ஆங்கிலக் கடற்கால் தீவுகஷீல் உள்ள வாழ்நாள் குற்றநடுவர்.
Juridical
a. முறைமன்ற நடவடிக்கைகள் சார்ந்த, சட்டம் பற்ஜீய.
Jurisconsult
n. சட்டம் படித்தவர், சட்ட அஜீஞர், சட்ட வல்லுநர்.
Jurisdiction
n. சட்ட ஆட்சி, சட்ட அதிகாரம், நீதியின் செயலாட்சி, சட்ட மேலுரிமை, சட்ட ஆட்சி எல்லை, சட்ட ஆட்சிப் பரப்பு, அதிகார எல்லை, விசாரணை அதிகாரம்.
Jurisprudence
n. சட்ட இயல், மனித சமுதாயச் சட்டம் பற்ஜீய நூல், சட்டத்துறை மெய்விளக்க இயல், சட்டத்துறைக் கோட்பாடு, சட்டத்துறைத் திறமை.
Jurisprudent
n. சட்ட வல்லுநர், (பெ.) சட்ட அஜீவார்ந்த.
Jurisprudential
a. சட்ட இயல் சார்ந்த.
Jurist
n. சட்ட வல்லுநர், சட்ட அஜீஞர், சட்டங்கள் பற்ஜீ எழுதுபவர், சட்ட மாணவர், சட்டத்துறைப் பட்டதாரி.
Juror
n. முறைகாண் ஆயத்தின் உறுப்பினர், அறங்கூறுநர், சூளுறைவு செய்பவர்.
Jury
n. முறைகாண் ஆயம், அறங்கூறாயம், முறைமன்றத்தில் தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டமர்ந்திருப்பவர்கள், பரிசாயம், போட்டிகஷீல் பரிசுகள் வழங்குவதற்குத் தெரிந்தெடுக்கபட்டவர்கள்.
Jury-box
n. நீதிமன்றத்தில் முறைகாண் ஆயத்தினர் அமரும் தனியிடம்.
Juryman
n. முறைகாண் ஆயத்தின் உறுப்பினரான மாது.
Jury-mast
n. ஒடிந்துபோன அல்லது கெட்டுப்போன பாய்மரத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் தற்காலிகப் பாய்மரம்.
Jurywoman
n. முறைகாண் ஆயத்தின் உறுப்பினரான மாது.
Jussive
a. வியங்கோளான, கட்டளை காட்டுகிற.
Just
-2 a. நடத்தை வகையில் நேர்மையான, முறைதவறாத, கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத, உரிமை வகையில் நியாயமான, நேரிய, அளவு வகையில் சரியான, பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய, கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய, உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த, (வினையடை) சரி