English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jack-in-the-box
n. பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை, வாணவேடிக்கை வகை.
Jack-in-the-green
n. மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன்.
Jack-knife
n. பையில் வைக்கக்கூடிய பெரிய கைப்பிடிக் கத்தி.
Jack-o-lantern
n. கொள்ஷீவாய்ப் பேய், சதுப்புநில ஒஷீ.
Jack-plane
n. கட்டை விமானம், கரடுமுரடான வேலைக்குப் பயன்படும் வானூர்தி.
Jackpot
n. சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி.
Jack-pudding
n. விதூடகர், வேழம்பர்.
Jack-rafter
n. கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம்.
Jack-snipe
n. நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகையின் சிற்ஜீனம்.
Jack-staff
n. பாய்மரத்தின்மேற் பறக்கவிடும் கொடியைச் சாய்த்துக் கட்டுவதற்கான மரக்கஸீ.
Jack-towel
n. உருளையிலிருந்து தொங்கும் துணி.
Jacob
n. ஏணி போன்ற நீலநிற அல்லது வௌளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி.
Jacobean
a. முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த, விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த, கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய.
Jacobin
-1 n. தூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர், 1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர், தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர், அடிப்படையையே மாற்ஜீய
Jacobin
-2 n. கழுத்தின் பகுதியில் மேல்நோக்கித் திரும்பியமைந்த இறகுகள் கொண்ட மாடப்புறா வகை.
Jacobite
n. பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர்.
Jacobus
n. முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம்.
Jaconet
n. மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி, வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை.
Jacquard loom
n. சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை.
Jacquerie
n. உழவரின் புரட்சி, பிரான்சில் 135ஹ்-க்ஷ் இல் நடைபெற்ற வேளாண்கிளர்ச்சி.