English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Japhetic
a. 'பழைய ஏற்பாட்டி'ள்ள நோவாவினுடைய மகனாகிய ஜாபெட் மரபில் வந்த, ஜரோப்பிய வஸீமுறையான.
Japonic
a. ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த.
Japonica
n. ஜப்பானிய நாட்டுச் செடிவகை, அழகொப்பனைக்காக வளர்க்கப்படும் செடிவகை.
Jar
-1 n. சாடி, குடுவை, கைப்பிடியுள்ள கண்ணாடிக்குவளை, கைப்பிடியற்ற கண்ணாடிக்குவளை, சாடியளவு, (வினை.) சாடியிலடை.
Jar
-2 n. கரகரப்பான ஒலி, செவிக்கின்னாத ஒலி அதிர்வு, நரம்பு நடுக்கம், நரம்பதிர்ச்சி, உணர்ச்சி உறுத்தல், அதிர்ச்சி, முரண்பாடு, இசைவிணக்கமின்மை, சச்சரவு, மாறுபாடு, (வினை.) கரகரப்பான ஒலியெழுப்பு, வெறுப்புண்டாக்கும்படி ஓசை படு, முரணோசையுடன் இயங்கு, அபகரமாகு, இசைமு
Jar
-3 n. (பே-வ.) திருப்புநிலை.
Jardiniere
n. அழகுப்பூங்குடுவை மலர்த்தொட்டி.
Jargon
-1 n. பிதற்றொலி, சலசலப்பு, விளங்கா ஒலி, விளங்கா மொஸீ, காட்டு மிராண்டிப் பேச்சு, விளங்காத தொடர்கள் நிரம்பிய மொஸீநடை.
Jargon
-2 n. இலங்கையில் காணப்படும் நிறமற்ற அல்லது புகை நிறமார்ந்த மணிக்கல் வகை.
Jargonelle
n. காலத்திற்கு முன்பாகவே கணிகின்ற பேரியினப் பழ வகை.
Jarl
n. பண்டை நார்வே அல்லது டென்மார்க் நாட்டின் குழுத்தலைவர்.
Jarrah
n. உயர்தர வெட்டுமரமாகப் பயன்படும் பிசினுடைய மேலை ஆஸ்திரேலிய செம்மர வகை.
Jarvey
n. வாடகைக் குதிரைவண்டி ஓட்டுபவர், மோட்டார் ஓட்டுபவர்.
Jasmin,jasmine
மல்லிகை, முல்லையின மலர்ச்செடி வகை.
Jasper
n. சிவப்பு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை.
Jat
n. வடமேற்கு இந்தியாவிலுள்ள மக்கட் குழுவினருள் ஒருவர்.
Jaundice
n. மஞ்சட் காமாலைநோய், பார்வைக்கோளாறு, (வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு, பொறாமைக்கு ஆளாக்கு, தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து.
Jaunt
n. இன்பப் பயணம், (வினை.) இன்பப் பயணஞ் செய்.
Jaunting-car
n. அயர்லாந்தில் பெருவழக்கான இன்பப் பயண இருசக்கர ஊர்தி.
Jaunty
n. கப்பல் காவல்துறையினரின் தலைவர், (பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய, இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய.