English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jactitation
n. படுக்கைப் புரளல், சதைத்துடிப்பு.
Jade
-1 n. தரங்குறைந்த குதிரை, உழைத்திளைத்த குதிரை, விளையாட்டுத்தனமுள்ள பெண், (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய், சோர்வுறச் செய்.
Jade
-2 n. பச்சை மணிக்கல் வகை, நீலம் பச்சை வௌளை நிறங்களுடைய சுண்ண வெஷீமக் கன்மகி.
Jadoube
n. சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல்.
Jaeger
n. கம்பஷீத்துணி வகை.
Jaffa
n. உணவின்பின் உட்கொள்ளத்தக்க கிச்சிலிப்பழ வகை.
Jag
n. கூர்மையான குவடு, குன்ஜீன் குவட்டுமுனை, (வினை.) ஒழுங்கில்லாமல் ஓரம் வெட்டு, தாறுமாறாகக் கிஸீ, பற்களைப்போல் வெட்டு அமை.
Jager
n. குஜீப்பிட்ட செர்மன் படைத்துறைக் குழுவின் உறுப்பினர், துப்பாக்கிப் படைவீரர்.
Jaggery
n. வெல்லம், பனைவெல்லம், கருப்புக்கட்டி.
Jaghir,jaghire
ஊஸீய மானியம்.
Jaghirdar
n. ஊஸீய மானிய உரிமையாளர்.
Jaguar
n. அமெரிக்க காடுகள் சிலவற்ஜீலுள்ள பூனையினத்தைச் சேர்ந்த பெரிய ஊனுண்ணி விலங்கு வகை.
Jah
n. எகோவா, விவிலியப் பழைய ஏற்பாட்டில் யூதர்கஷீன் கடவுட்பெயர்.
Jail
n. சிறைக்கூடம், காவற்கூடம்.
Jain
n. சமணர், சமண சமயத்தினர், (பெ.) சமண சமயத்தைச் சார்ந்த.
Jalap
n. மெக்சிகோ நிலப் படர்கொடிக் கிழங்கினின்று எடுக்கப்படும் பேதிமருந்து.
Jalousie
n. அடைப்புச்சட்டம்.