English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jam
-1 n. நெருக்கடி, மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை, நெருக்கத் தொகுதி, (வினை.) நெருக்கு, திணி, இடையிட்டு அழுத்து, அடர்த்தியாக நெருக்கப்பெறு, ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு, வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி
Jam
-2 n. பழப்பாகு, பழச்சத்து, சர்க்கரைப்பாகில் பதம் செய்யப்பட்ட பழ ஊறல்.
Jamaica
n. வெல்லச் சாராயவகை.
Jamb
n. வாயிலின் புடைநிலை, பலகணியின் பக்கநிலை.
Jamboree
n. கொண்டாட்டம், மகிழ்கூட்டு, சாரணச் சிறுவர்கஷீன் பேரணித்திரட்டு.
Jambs
n.pl. கணப்படுப்பின் வாயருகிலுள்ள பக்கக்கற்கள்.
Janeite,janite
ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
Jangle
n. கடுங்கூவிஷீ, சச்சரவு, (வினை.) கடுங்கூக்குரல் எழுப்பு, இரைந்து பேசு, சச்சரவிடு.
Janissary, janizary
ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
Janitor
n. வாயிற் காவலர்.
Jansenist
n. ஜேன்சன் என்பவரின் கொள்கையுடைய ரோமன் கத்தோலிக்கர் திருக்கோயில் கட்சியின் உறுப்பினர், இயற்கையான மனித சக்தி நன்மைக்குப் புறம்பாக இயங்கும் இயல்புடையதென்ற கோட்பாட்டுக் குழுவினர்.
January
n. ஆங்கில ஆண்டின் முதல் மாதம்.
Janus
n. முன்பின் இருமுகமுடைய பண்டை இத்தாலிய தெய்வம், வாயில்காப்புத் தெய்வம்.
Jap
n. ஜப்பானிய நாட்டினர், (பெ.) ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த.
Japan
-1 n. ஜப்பான் நாடு.
Japan
-2 n. திண்ணிய சாய எண்ணெய், ஜப்பானிய பாணியில் செய்யப்படும் வேலைப்பாடு, ஜப்பான்நாட்டுச் சரக்கு, (வினை.) கெட்டியான மெருகெண்ணெயால் மேற்பூச்சுப்பூசு, கறுப்பாகவும் பளபளப்பாகவும் பூச்சுப்பூசு.
Japanese
n. ஜப்பானியர், ஜப்பான் நாட்டவர், ஜப்பான் நாட்டுக் குடியுரிமையாளர், ஜப்பானிய மொஸீ, (பெ.) ஜப்பான் நாட்டுக்குரிய, ஜப்பானியருக்குரிய, ஜப்பானிய மொஸீ சார்ந்த.
Japanesque
n. ஜப்பானிய பாணியிலுள்ள ஒப்பணைப் படிவம், (பெ.) ஜப்பானியப் பாணியின் சாயலுடைய.
Jape
n. கேலி,(வினை.) கேலிசெய்.