English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Jeremiad
n. ஒப்பாரி, துயரக் கதை, புலம்பற் காவியம்.
Jeremiah
n. காலநிலை பஸீப்பவர், புலம்பஜீவர், அழுதாற்றும் மெய்ஞானி.
Jericho
n. பாலஸ்தீன நகரம்.
Jerk
-1 n. வெட்டியிழுப்பு, வெட்டுத்திருப்பு, சுரிப்பிழுப்பு, தசைநாரின் திடீர்ச் சுருக்கதிர்ச்சி, திடீர் இழுப்பு வலி, உடற்பயிற்சியல் திடீர் வெட்டியக்கம், பறவைகஷீன் திடீர்ப் பாட்டெழுச்சி, (வினை.) சட்டென இழு, சட்டெனத்தள்ளு, சட்டென முறுக்கு, வெட்டி வீசியெஜீ, ஆற்ற
Jerk
-2 n. மாட்டிறைச்சி முதலியவற்றை அரிகண்டமிட்டு வெயிலில் உலர்த்திப் பதஞ்செய்.
Jerkin
n. ஆடவரின் இறுக்கமான சிறுசட்டை, குறுந் தோற்சட்டை.
Jerks
n.pl. அங்கத்துடிப்பு, தசைத்துடிப்பதிர்ச்சி, சமயவெஜீத் துடிப்பாட்டம்
Jeroboam
n. இன்றேல் மிடாக்குப்பி, எட்டுமுதல் பன்னிரண்டு குப்பி வரை பிடிக்கும் தேறல் பெருங்குப்பி.
Jerry
-1 n. செர்மன் படைவீரர், செர்மானியர்.
Jerry
-2 n. மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் போலியான கட்டிடம் கட்டுபவர்.
Jerry-building
n. மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் போலியான கட்டிடம் கட்டுதல், மோசமான சரக்குகளால் உறுதியற்றதாகக் கட்டப்பட்ட கட்டிடம்.
Jerry-built
a. மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் கட்டப்பட்ட.
Jerry-shop
n. கீழ்த்தரச் சாராயக்கடை.
Jersey
-1 n. ஆங்கிலக் கடற்கால்வாயிலுள்ள தீவின் பெயர்.
Jersey
-2 n. ஆட்டக்காரர் அணியும் நெருக்கமான கம்பஷீப் பின்னல் சட்டை, கம்பஷீப் பின்னல் உள்சட்டை, பெண்கள் அணியும் இறுக்கமான சிறுசட்டை, ஆட்டுக் கம்பஷீயின் நேர்த்தியான
Jerusalem
n. பாலஸ்தீன நாட்டில் உள்ள நகரம்.
Jesse
n. விவிலிய வரலாற்ஜீன்படி தாவீது என்பவர் தந்தை, ஜெஸ்ஸியினிடமிருந்து வந்த இயேசுநாதரின் வஸீ மரபுக் கொடி, திருக்கோயிலின் பெரிய சரவிளக்கு.
Jesse window
n. ஜெஸ்ஸி முதற்கொண்ட இயேசுநாதரின் மரபுவரிசைக் கொடிவஸீ சித்திகரிக்கப்பட்ட பலகணி.
Jest
n. கேலி, வேடிக்கைப் பேச்சு, விளையாட்டுரை, ஏளனத்துக்குரியது, நகையாடத்தக்கது, நையாண்டி வசை மொஸீ, ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு, பரிகாசத்துக்கு ஆளானவர், (வினை.) கேலி செய், வேடிக்கையாகப் பேசு, விளையாட்டுத்தனமாக நட, ஏளனமாக நையாண்டி செய்.
Jest-book
n. நகைத் துணுக்குகள் கொண்ட புத்தகம், விகடத்துணுக்கு நூல்.