English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Butlership
n. உண்கலங்கள்-சாராயவகைகள், ஆகியவற்றின் பொறுப்பாளர் நிலை, அரசகுடும்ப மேலாள் நிலை.
Butlery
n. சமையல் தடடு முட்டகம், அரசு குடும்ப மேலாளின் குடிகல உக்கிரணம்.
Butment
n. மூட்டு, மூட்டி இணைத்தல், பொருந்திக் கூடுதல்.
Butster-boat
n. மேசையில் உருக்கின வெண்ணெயை வைக்கும் கலம்.
Butt
-1 n. தலையால் முட்டுதல், இடித்தல், (வினை) ஆடுபோன்று தலையாலே முட்டு.
Butt
-2 n. பெரிய தேறல்மிடா.
Butt
-3 n. வில்லாண்மைப் பயிற்சிக்கான இலக்கு, மேடு, திட்டு, இலக்குக்குப் பின்னாலுள்ள மேடு, கேலிக்கூத்திற்கு இலக்கானவர், காட்டுக்கோழி சுடுபவர்களின் மறைவிடம்.
Butt
-4 n. தடித்த முனை, மூடு, தறிகுற்றி, தூர், அடிமரம், விலங்குத்தோலின் பிற்பகுதி, தடித்த தோல், சுருட்டின் கடைக்காம்பு, எஞ்சிய பகுதி, எச்சம், பலகையின் மூட்டு விளிம்பு, (வினை) சார், எல்லையில் இரு, மூட்டு, முனைகளைச் சேர்.
Butt
-5 n. தட்டையான மீன் இனம்.
Butte
n. செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று, கோவுயர் குன்று.
Butt-end
n. தடித்த முனை, கைப்பிடி.
Butter
-1 n. தலையாமேல முட்டும் விலங்குவகை.
Butter
-2 n. வெண்ணெய், வெண்ணெய் போன்ற பொருள், வெண்ணெய் கலந்த பொருள்,வெண்ணெய் போன்ற பாசிதை வகை, முகப் புகழ்ச்சி, (வினை) வெண்ணெய்தடவு, சாந்துக் கலவை பூசு, மென்மையான பொருளைத் தடவு, முகத்துக்கெதிரே புகழ், நழுவ விடு, பிடிக்கத் தவறு, கைப்பற்றுத் தவறு.
Butter-box
n. வெண்ணெய்ப் பெட்டி, ஆலந்துநாட்டினுக்கு வழங்கிய கேலிப்பெயர்.
Butter-cooler
n. மேசைமீது நீரில் வெண்ணெயை வைத்திருக்கிய பயன்படும் கலம்.
Buttercup
n. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிவகை.
Buttered
a. வெண்ணெய்பூசிய.
Butter-fingered
a. எதையும் எளிதில் நழுவ விடுகிற.
Butter-fingers
n. மரப்பந்தாட்டத்தில் பந்தினை நழுவவிடுபவர்.
Butterfly
n. வண்ணத்துப்புச்சி, மேனி மினுக்குநர், பிலுக்குக்காரர், (பெ.) நொய்ம்மையான, நிலையற்ற, துடிப்புள்ள.