English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Babnyhood
n. குழந்தைப்பருவம்.
Baboo
n. வங்காள நடுத்தர வகுப்பினர்.
Baboon n.
ஆப்பிரிக்காவுக்கும் தென் ஆசியாவுக்கும் உமிய பெரிய குரங்கு வகை,
Baboosh, babouche, babuche
கீழைநாடுகளில் வழங்கும் குதிகால் உயர்வற்ற மிதியடிவகை.
Baby
n. குழந்தைஇ, மதலை, குழந்தை போன்றவர், குழந்தை மனப்பான்மையுடையவர், உலகம் தெரியாதவர், இனத்திற் சிறியது, கன்று, குட்டி, குஞ்சு, பிள்ளை,(வினை) குழந்தையாக நடத்து, செல்லங்கொடு.
Babyish
a. குழந் தன்மையுடைய.
Babylon
n. கால்டியப் பேரரசின் தலைநகர், பெருநகர், ரோம்நகர், லமண்டன், பழிச்செயல் மிகுந்த நகரம்.
Babylonian
n. பண்டைய பாபிலோனியா நாட்டவர், (பெ) பாபிலோனுக்குரிய, பாரிய உருவுடைய, பெரிய அளவான, குழப்பமிக்க.
Baby-sitter
n. (தாவ.) கொட்டை.
Baccalaureate
n. 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம்.
Baccara, baccarat
சீட்டுச்சூதாட்டம்.
Baccate
a. கொட்டைகளுள்ள, கொட்டையுருவான.
Bacchanal
n. மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு, பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர், குடிலெறியர், கூத்தாடி, 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம், கூத்து, களியாட்டப்பாட்டு, (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத.
Bacchanalia
n. pl. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி, வெறியர், (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய, குடிவெறியுள்ள,கலகத்துக்குரிய, அமளி செய்கிற,
Bacchant
n. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு, 'பாக்கஸ்' வழிபாட்டாளர், (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள.
Bacchante, n. jBacchant
என்பதன் பெண்பால்,
Bacchantic
a. மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடித்தாடுகிற.
Bacchic
a. கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத.
Bacchus
n. கிரேக்க மதுக்கடவுள், திராட்சைரசத் தெய்வம்.
Bacciferous
a. கொட்டைகளைத் தாமங்கியுள்ள.