English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Byronic
a. பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய, பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த, உணர்ச்சி மீறிய, செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய, சோகமிக்க.
Byronism
n. ஆங்கிலக் கவிஞன் பைரன் பண்பு.
By-speech
n. திடீர்ப்பேச்சு.
Byssaceous
a. மெல்லிழைத் தொகுதிகள் கொண்ட.
Byssal
a. கிளிஞ்சில்களின் இழைத்தொகுதியைச் சார்ந்த.
Byssinosis
n. பஞ்சுத் தொழிலாளர்களின் நுரை ஈரல் நோய் வகை.
Byssus
n. மென் மஞ்சள் சணல், சணல்துணி, கிளிஞ்சில்கள் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவும் பட்டப் போன்ற மெல்லிழைத் தொகுதி.
Bystander
n. பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர், பார்வையாளர்.
Bything
n. சிறப்பில் பொருள், சிறு முக்கியத்துவம் உடைய பொருள்.
By-time
n. இடை ஓய்வுக்காலம்.
Byway
n. தனிவழி, மறைவான பாதை, கிளைச்சாலை, ஒதுக்குத் தெரு.
Bywoner
n. மற்றொருவர் பண்ணையில் உரிமைமுறையுல்ன் தங்கியிருப்பவர், வௌளொட்டுயிர் வகை.
Byword
n. பொதுவழக்குச்சொல், பழமொழி, பழியுரை, பொது ஏளனத்துக்குரியஹ்ர்.
By-work
n. ஓய்வுநேர வேலை, இடைவேலை.
Byzanstinesque
a. பைசாண்டைகள் நகரப்பண்பு சார்ந்த.
Byzantine
n. பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர், (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த, கீழை ரோமப் பேரரசுக்குரிய, கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Byzantinism
n. பைசாண்டைனுக்குரிய நகரப் பண்பு, கீழை ரோமப் பேரரசுக்காலக் கலைப்பாணி.