English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cylindriform
a. நீள் உருளை வடிவத்திலுள்ள.
Cylindrite
n. நீள் உருளைச்சார்புடைய தகரம்-ஈயம்-நீலாஞ்சனம்-கந்தகம் ஆகியவற்றின் கலவை.
Cylindroid
n. நீள் உருளைபோன்ற உரு, (பெ.) வட்டுருப் போன்ற.
Cylingder-head
n. உள்வெப்பாலை உருளையின் மேல்மூடிப் பகுதி.
Cylix
n. இரண்டு கைப்பிடிகளை உடைய அகன்ற பருகு கிண்ணம்.
Cyma
n. (க-க.) பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு.
Cymar
n. மகளிரது தளர்த்தியான எளிய உட்சட்டை, மாவட்ட முதல்வரின் கையற்ற உட்சட்டை.
Cymbalo, cymbalon
தந்திகளுள்ள இசைக்கருவி வகை.
Cymbiform
a. (உள்., தாவ.) படகு வடிவமுள்ள.
Cymbocephalic
a. படகு வடிவான மண்டையோட்டை உடைய.
Cyme
n. இளந்தளிர் முளை, (தாவ.) குவிவடிவ மலர்க் கொத்து, பூங்குலை.
Cymograph
n. கட்டிட உறுப்புக்களின் புறவரை பதிவு செய்வதற்கான கருவி.
Cymric
a. வேல்ஸ் நாட்டுக்குரிய.
Cynic
n. கலை இன்பச் செல்வங்களைக் கண்டித்து வெறுத்தொதுக்கும்படி போதிந்த ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரத்தில் வாழ்ந்த ஆன்டிஸ்தெனிஸ் (பிறப்பு 444 கி.மு.) என்பார் நிறுவிய கோட்பாட்டுக் குழுவினர்.
Cynic
-1 n. எரிந்து விழுபவர், இன்பம் வெறுப்பவர், வெறுப்பு வேதாந்தி, ஓயாது குற்றங்காண்பவர், (பெ.) நாய் போன்ற, சீறிவிழுகிற, சிடுசிடுப்புயை, நன்மையை நம்பி ஏற்க மறுக்கிற.
Cynical
a. நாய்க்குணம் படைத்த, எரிந்து விழுகிற, குற்றம் நாடுகிற, நன்மையை விரும்பி ஏற்காத, நன்மையில் நம்பிக்கையற்ற.
Cynicism
n. நலத்தின்கண் நாரின்மை, மனிதப்பண்பு வெறுப்பு, அழுகை வேதாந்தம், வெறுப்பு மனப்பான்மை.
Cynocephalus
n. நாய்த்தலையுடைய புராணத்தை மனிதன், (வில.) நாய் முகமுள்ள பெரிய குரங்கு வகை.
Cynophobia
n. நாயினிடத்து அச்சம்.