English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cacar
-1 n. (தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை, (உயி.) பறவைக் காலடி கூர்முனை, இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல், மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
Cachaemia
n. குருதிக் கோளாறு.
Cache
n. பவக்கிடம், பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம், புதையல், மறை பொருட்குவை, மறைவில் புதைத்து வை.
Cachectic, chchectical
a. உடல்நலக் குறைவான, மனநிலை இழிந்து சீர்கெட்ட.
Cache-pot
n. பூந்தொட்டியை உள்ளடக்கிய அணிப் பூந்தொட்டி.
Cachet
n. (பிர.) முத்திரை, நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு, போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம், சடிறு மருந்துப் பொதியறை.
Cachexia, cachexy
சீர்கேடான உடல்நிலை, உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு.
Cachinnate
v. உரக்கச் சிரி, வெடிச்சிரிப்புச் சிரி.
Cachinnatory
a. உரக்கச் சிரிக்கின்ற.
Cacholong
n. பால்வண்ணப் படிகக் கல்வகை.
Cachou
n. மூச்சை நறுமணப்படுத்தும் குளிகை.
Cachucha
n. (ஸ்பா.) முடுகியலான ஸ்பானிய நடனம்.
Cacique
n. மேற்கிந்தியத் தலைவன், அரசியல்துறை மேலதிகாரி.
Cackle
n. கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு, பொருளற்ற பேச்சு, வீம்புமொழி, வெற்று நகைப்பு, (வினை) கொக்கரி.
Cackler
n. கோழி, பறவைஇ கொக்கரிப்பவர், உளறுபஹ்ர், பயனில் சொல்லாடுபவர்.
Cacodaemon, cacodemon
தீய ஆவி, பேய்.
Cacodorous
a. கெட்ட நாற்றமுடைய.
Cacodoxy
n. கெட்ட கொள்கை, தவறான கருத்து, முரணான சமயக்கோட்பாடு.
Cacodyl
n. கெட்ட வாடையுள்ள நிறமற்ற சேர்மான நீர்ப்பொருள்.
Cacoepy
n. தப்பு உச்சரிப்பு.