English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cable -moulding
n. மணிவடம், வடத்தைப் போன்றிழைக்கப்பட்ட மணிக்கோவை, மணிவடம் போன்ற வார்ப்புரு.
Cablegram
n. கடல் கடந்த தந்திச் செய்தி.
Cable-laid
a. வலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய, முப்புரி முறுக்கிய,
Cable-length
n. கப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி, ஏறத்தாழ 600 அடி நீளம்.
Cables
கம்பிவடங்கள், வடக்கம்பி, வடம்
Cablet
n. பத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம்.
Cable-way
n. கம்பி விசைக்கல அமைப்பு, கம்பி விசையில் சரக்கேற்றிச் செல்லும் விசைக்கலப் பாதை.
Cabling
n. வடக்கயிறு போன்ற அமைப்பு, சித்திரவேலை, மணிவல்ம் போன்ற வார்ப்புரு, தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு.
Cabob
n. (அரா.) பொரித்த கறி, பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை, சூட்டிறைச்சிக்கறி.,
Cabochon
n. (பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல், முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி, (பெ.) மெருகிடப்பட்ட, உருள்பட்டையிடப்பட்ட.
Caboose
n. கப்பல் சமையற்கட்டு, திறந்க வௌதச் சூட்டடுப்பு, புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி, புகைவண்டிக் காவலர் பெட்டி.
Cabotage
n. கரையோர வணிகம், நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
Cab-rank
n. வாடகை வண்டிகள் நிற்கும் வரிசை.
Cabre
a. (கட்.) எற்றி எறிகிற, வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.
Cabrie
n. கவர்முள் கொம்பு, கலைமான் வகை.
Cabriole
n. தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி, (பெ.) வளைகாலுள்ள.
Cabriolet
n. இருசக்கர வண்டி, மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி, கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
Cab-runner
n. வாடகை வண்டியைக் கூப்பிடுபவன், வாடகை வண்டி மூட்டை தூக்குபவன்.
Cacao
n. அமெரிக்க வெப்ப மண்டல மரவகைஇ 'கொக்கோ' மஜ்ம், 'கொக்கோ' விதை.