English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cacoethes
n. (கிரே.) கெட்டவழக்கப் படிமானம், தவறு செய்வதற்குரிய விருப்பார்வம், (தொ.) கிறுக்கும் விருப்பார்வம்.
Cacogastric
a. வயிற்றுக்கோளாறு சார்ந்த, வயிற்று மந்தத்துக்குரிய.
Cacogenics
n. இனச் சீர்கேட்டாய்வியல்.
Cacography
n. மோசமான கையெழுத்து, தௌதவில்லாத எழுத்துமுறை.
Cacolet
n. கோவேறு கழுதைமீதமைந்த படைத்துறை இயங்கு கட்டில், கோவேறு கழுதை ஊர்தி.
Cacology
n. தவறான சொல் தொடர், மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை, பிழைபாடான ஒலிப்பு முறை.
Cacomorphia, n.`
உருக்கோட்டம், ஒப்பிசைவற்ற உரு.
Cacoon
n. வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை, பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
Cacophonous
a. வெறுப்பொலியுடைய, ஒலிவகையில் அருவருப்புக்குரிய.
Cacophony
n. வெறுப்பொலி, அருவருப்பான ஓசை.
Cacophthalmia
n. கண்ணோய் வகை.
Cactus
n. கள்ளிச்செடி வகை, கற்றாழை வகை.
Cacumen
n. முகடு, உச்சி, முனை.
Cacuminous
a. முனை முகடுள்ள, கூர்ங்குவடுள்ள.
Cad
n. பண்பிலி, குடிகேடி, போக்கிரி, பணிப்பையல், குற்றேவலன், கீழ்மகன்.
Cadastral
a. வரிவிதிப்புக்குரிய நில உடைமையின் அளவு சார்ந்த, நில அளவீடு சார்ந்த.
Cadaveric
a. (மரு., உட.) பிணத்தன்மையுடைய.
Cadaverous
a. பிணம்போன்ற, பிணம் போன்று வௌதறிய, உயிர்களையற்ற.
Caddie
n. குழிப்பந்தாட்டக்காரரின் ஊழியன்.
Caddis
n. (உயி.) தூண்டில் புழுவாகப் பயன்படுத்தப்படும் நீர்வாழ் ஈ வகையின் முட்டைப் புழுப்பருவஉயிர்.