English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tactician
n. போர்த்துறைஆட்சித்திற வல்லுருநர், போரணிச் செயல் திற வல்லுநர், படையாட்சித் திறலாளர்.
Tactics
n. போர்த்திற ஆட்சி, படையணித்திறம், போர்க்கள அணியமைப்புகத்திறம், படைத்திறச் சூழ்ச்சிமுறைகள், சூழ்ச்சிமுறை, தந்திலோபாயம்.
Tactile
a. தொட்டறியக்கூடிய, ஊறுணர்வுப்புலஞ் சார்ந்த, ஊறுணர்வால் உணரப்பட்ட, புலஞ்சென்று தொடுகிற, ஊறுணர்ச்சிக் குறிப்பு வாய்நத, தொடுவது போன்ற உணர்ச்சி தருகிற, திட்ட உணர்வு தருகிற, வண்ணச்சாய வகையில் திண்மையுணர்வூட்டுகிற, வண்ணச்சாயக் கலைத்துறையில் திண்மையுணர்வூட்டுமுறை சார்ந்த.
Tactilist
n. உற்றறி ஓவியர்.
Tactility
n. தொடும் நிலை, தொடும்நிலையுணர்வு.
Tactism
n. (உயி) தூண்டுதலுக்கேற்ற இயக்கம்.
Tactles
n. நயத்திறமற்ற, செயல்திற நயமற்ற.
Tactual
a. ஊறுணர்வு சார்ந்த, ஊறுணர்வால் பிறப்பிக்கப்படுகிற.
Tactuality
n. தொடுமுணர்வுநிலை, தொடும்நிலை.
Tadiance
n. மினுக்கம், பிறங்கொளி, சுடரொளி.
Tadpole, n.,
தலைப்பிரட்டை, தவனை தேரை போன்றவற்றின் வாற்பிழுக்கைவடிவப் புனிற்றிள நிலையுயிர்.
Taedium vit`ae
n. (மரு) வாழ்ககை வெறுப்புணர்ச்சி, தற்கொலை புரியத் தூண்டும் வாழ்க்கை வெறுப்பு.
Tael
n. சீன வௌனி, சீன எடை அலகு.
Taenia
n. (க.க) கிரேக்க சிற்ப 'டோ ரிக்' வகை மரபின் தூண் முகட்டுறுப்புப் பட்டை, சுருள் கட்டு, குடற்புழு,கிரேக்க ரோமர் வழக்கில் தலைமயிர்க் கச்சை, தலைப்பட்டி, (உள்) மூளையின் இழைக்கச்சை போன்ற பகுதி.
Taenioid
a. தலைப்பிரட்டை போன்ற வடிவுடைய, குடற்புழு போன்ற.
Tafferel
n. கப்பல் பின்புறக் கைப்பிடிக் கம்பியழி, கப்பல்பின்புற மேல்பகுதி.
Taffeta
n. பட்டுத்துணி வகை.
Taffrail
n. கப்பல் பின்புறக் கைப்பிடிக் கம்பியழி.
Taffy
-1 n. (பே-வ) வெல்ஷ் நாட்டவர்.
Tafia
n. பாகிலிருந்து இறக்கிய மதுவகை.