English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Over-read
v. மட்டுமீறி வாசி, வரம்புமீறிப் படி, திரும்பிப் பார்த்துப்படி.
Over-refine
v. கூர்நுண் வேறுபாடுகள் காண், கழிநுண் வேறுபாடுகள் கற்பி.
Over-rent
v. அதிக வாடகை வாங்கு, உழுவோர் முதலியோரிடம் அதிக வரி வாங்கு.
Override
v. குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய், குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு, மதித்துச்செல், புறக்கணி, ஒதுக்கித் தள்ளு, இணங்குமறு, மேலுரிமைப் பாட்டில் பணிய மறு, அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட.
Overripe
a. அளவுமீறிக் கனிந்த, கனிந்தளிந்த.
Overrule
v. ஒதுக்கித் தள்ளு, உதறித்தள்ளு,
Overrun
v. விஞ்சி ஓடு, பரந்து ஒழுகு, ஓடித் தப்பு, எல்லை கட, வரம்புமீறு, மலிந்துவடி, பொங்கிவடி, பொங்கிவழி, ஓடிக்களைப்புறு, ஓடித் தீங்கிற்கு ஆளாகு, எல்லைகடந்து வளர், எங்கும் பரவி நிரப்பு, கடந்து பரப்பு, படர்ந்து பரவு, படர்ந்து கவிந்து நிலைகொள், கொள்ளைப்பூச்சி பொட்டுக்கள் வகையில் நெருங்கி மிடைவுறு, படைபரப்பு, படைகளைப் பரவலாகத் திரிய விடு, பரந்தழிய செய், படையெடுத்துப் பாழ்படுத்து.
Oversailing
a. கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற.
Oversea
-2 adv. கடல்கடந்து, கடலுக்கு அப்பால்.
Oversee
v. மேலிருந்து கீழ்நோக்கு, வேலையாள்களையும் வேலையையும் மேற்பார்வை செய், கண்காணி.
Overseer
n. கண்காணி, மேற்பார்வையாளர்.
Oversell
v. வழங்கக்கூடிய அளவிற்குமேல் விற்பனை செய், மிக உயர் விலைக்கு விற்பனைசெய்.
Oversew
v. சாய்வரித் தையல இடு, இரு முனைகளையும் அல்லது ஓரங்களையும் ஒரே தையல் ஒரே திசையில் ஊடுருவி மறு திசையில் ஊடுருவி மறு திசையில் திரும்பும்படி தை.
Overshadow
v. வெயில்படாது காப்பளி, நிழலடிப்புச் செய், ஔதமறைப்புச்செய், விஞ்சிய ஔதயால் மறை.
Overshoe
n. புறக்காப்புப் புதைமிதியடி, புதைமிதி பொதிவுறை.
Overshoot
v. குறிகடந்து எய், இலக்குக்கடந்து வேட்டுச்செலுத்து, இலக்குக்கடந்து செல், குறிகடந்து ஆற்றல் செலுத்து.
Overshot
-1 a. மேலுதடு வகையில் கீழுதடு தாண்டி நீண்டிருக்கிற, மேலிருந்து நீராற்றல் பெறுகிற.
Overshot
-2 a. மேலாக எய்யப்பட்ட, மேலாக ஏவி எறியப்பட்ட, இலக்குக் கடந்து எறியப்பட்ட, குறிகடந்து தவறிய, வேட்டுகளுக்கு மிகுதியும் உட்பட்ட, வரம்பு கடந்து, விஞ்சப்பெற்ற.
Overside
-1 a. கப்பலின் பக்கவாட்டிற் சரக்குகளை ஏற்றி இறக்குகிற.