English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Oxymel
n. தேம்புளிக்காடி, புளிக்காடியுடன் தேன்கலந்த பானம்.
Oxymoron
n. சொல் முரணணி, முரணுவபோன்ற சொற்களின் இணையடுக்கு.
Oxyopia
n. கூர்விழிப் பார்வைக் கோளாறு.
Oxysalt
n. உயரகமடங்கிய உப்புவகை.
Oxytone
n. கிரேக்க மொழியில் கரையசையில் விசையழுத்தங் கொண்ட சொல், (பெயரடை) கிரேக்க மொழியில் கடையசையில் விசையழுத்தங் கொண்ட.
Oyer
n. உலா முறைமன்றத் தண்டவழக்குக் கேள்விமுறை.
Oyes, oyez
அமைதியாணைக் குறிப்பு.
Oyster
n. ஈரிதழ்ச்சிப்பி.
Oyster-bank
n. சிப்பி மலிந்து பெருகுங் கடலடிப்பகுதி, சிப்பி பேணி வளர்க்கப்படும் இடம்.
Oyster-bar
n. அருந்தகத்தில் சிப்பிச் சிற்றுணா வழங்கப்படும் இடம்.
Oyster-catcher
n. ஆழமற்ற கடல் நீரினுள் நடக்கவல்ல பறவை வகை.
Oyster-farm
n. சிப்பிப் பண்ணையாகப் பேணப்படும் கடலடிப் பகுதி.
Oyster-knife
n. சிப்பிச் சூரிகத்தி.
Oyster-patty
n. சிப்பிப் பண்ணியம்.
Ozocerite, ozokerit
மெழுகுத்திரி-மின்காப்பு ஆகியவகைகளிற் பயன்படும் புதைபடிவ அரக்குப்பொருள்.
Ozone
n. கமழி, செறி உயிரக ஓதை, மகிழ்வூக்குந் திறன்.
Ozoniferous
a. செறி உயிரகங் கொண்ட, கமழி ஆக்குகிற.
Ozonize
v. கமழியாக மாற்று, செறி உயிரகமூட்டு, செறி உயிரகம் வழங்கு.
Ozonizer
n. உயிரகத்தைக் கமழியாக்கும் அமைவு.