English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Obstetric, obstetric,obstetrical
(மரு) தாய்மை மருத்துவஞ் சார்ந்த, மகப்பேறு மருத்துவத்துக்குரிய.
Obstetrician.
n. தாய்மை மருத்துவ வல்லுநர், தாய்மை மருத்துவர்.
Obstetrics,
தாய்மை மருத்துவம்.
Obstinacy
n. அடம், பிடிவாதம், மூக்கத்தனம், தன்முரண்டு, எளிதிலடங்காமை,. எளிதில் சீர்ப்படாமை.
Obstinate
a. பிடிவாதமுடைய, அடம்பிடிக்கிற, வளைந்து கொடுக்காத, தன்முனைப்புமிக்க, மூர்க்கத்தனமிக்க.
Obstreperous
a. இரைச்சலான, ஆரவாரமுள்ள, கூச்சலிடுகிற, கொந்தளிப்பான, கட்டுப்பாட்டுக்கடங்காத, கூச்சாலிட்டெதிர்க்கிற.
Obstruct
v. தடு, மறி, தடுத்து நிறுத்து, தடைசெய், இடையூறுண்டுபண்ணு, இடைஞ்சல் விளை, வழியடை, முன்னேறவொட்டாமற் செய், மாமன்ற நடவடிக்கைகள் வகையில் முட்டுக்கட்டைபோடு.
Obstruction
n. தடை, தடங்கல், இடையூறு, இடைஞ்சல், வழியடைப்பு, வழிடியடைக்கப்பெறல், மட்டுமீறிப்பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடல்.
Obstruction-guard
n. தடைவாங்கி, தண்டவாளங்களிலிருந்து தடைகளை அகற்றுவதற்காக நீராவி இயங்குபொறிக்குமுன் பொருத்தப்படும் நீள் சட்ட.
Obstructionist
n. மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசியல்வாதி, (பெயரடை) மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசயில் வாதிகளுக்குரிய.
Obstructive
n. தடங்கல், முன்னேற்றத்தைத் தடுப்பவர், (பெயரடை) இடையூறு செய்கிற, தடங்கலுண்டுபண்ணும் நோக்கங்கொண்ட.
Obtain
v. அடை, பெறு, ஈட்டு, வழங்கு, நடைமுறையிலிரு, வழக்காற்றிலிரு.
Obtected
a. (பூச்) பூச்சிக் கூட்டுப்புழுக்கள் வகையில் வௌதத்தோட்டுக்ட கூட்டினால் மூடப்பெற்றுள்ள.
Obtest
v. வேண்டு, குறையிர, சான்று கூறக்கோரு, கண்டனந் தெரிவி.
Obtruder
n. வலி நுழைபவர்.
Obtruncate
v. தலையை வெட்டு, உச்சியை வெட்டு.
Obtruse,
முனை மழுங்கலான, கூர்விளிம்பற்ற, (வடி) கோணங்கள் வகையில் விரிந்த, இருசெங்கோணத்திற் குறைந்து ஒரு செங்கோணத்திற் பெரிதான, நோவு வகையில் மந்தமான, கொடியதாயிராத, முட்டாளான, அறிவு மந்தமாயுடைய, புலனறிவு வகையில் மழுங்கலான.
Obtund
v. (மரு) உணர்வு மழுங்கச்செய், ஆற்றல் அழி.
Obturate
v. நிறுத்திவிடு, புழையடைத்துவிடு, மூடி முத்திரை இட்டுவிடு.
Obturde
v. வேண்டாது புகு, அழைக்கப்படாது நுழை.