English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Umbilicus
n. உந்தி, கொப்பூழ்க்குழி, திருகுசிப்பி மையப்பள்ளம், (தாவ., வில.) கொப்பூழ்வடிவக் குழிவு, (வடி.) வளைகோடுகள் இணைமையம்.
Umbiliferous
a. கொப்பூழினையுடைய, கொப்பூழ்போன்ற குழிவினையுடைய.
Umbiliform
a. உந்தியுருவாமன, கொப்பூழ்க்குழி வடிவான.
Umble-pie
n. மான் குடற் பண்ணியம்.
Umbles
n. pl. மானிறைச்சியின் குடற்கொடி இதயப்பை ஈரற்குலை முதலிய பகுதி.
Umbo
n. கொம்மை, கேடய நடுவுடக் குமிழ்முனை, (தாவ., வில.) குமிழ்முனைப் புடைப்பு, சிப்பியின் புடைப்புமுனை, காளான் குடைமுகடு, குமிழ், முனைப்பு.
Umbonal
a. குமிழ்முனை சார்ந்த, புடைப்பு முனையுடைய, குமிழ் முனைப்பு போன்ற.
Umbra
n. உருநிழல், நிழலிடம், நிழலுரு, ஆவியுரு, பேயுரு, ஒட்டு விருந்தினர், (வான்.) கோள் மறைப்பில் செறிநிழற் கூறு, (வான.) கதிரவன் கறைப்பொடடின் கருமையம்.
Umbrage
n. புண்ணுற்ற, உளநிலை, (செய்.) நிழல், உணர்ச்சி ஊறுபாடு, ஏளன அவமதிப்புக்கு ஆட்பட்ட உணர்ச்சி, (செய்.) தஞ்சம், நிழல் மறைப்புத்தருஞ் செய்தி.
Umbrageous
a. நிழல் தருகிற,நிழலாகவுள்ள.
Umbrain
n. இத்தாலி நாட்டில் பண்டை அம்பிரியாவின் மொழி, பண்டை அம்பிரியா பகுதிவாணர், (பெ.) இத்தாலி நாட்டில் அம்பிரியாவினைச சார்ந்த.
Umbral
a. நிழற் கரு மையஞ் சார்ந்த, (வான்.) கோள் மறைப்புச் செறி நிழற்கூறு சார்ந்த.
Umbrella
n. குடை, போர்விமான விதானம், எதிரிவிமானத்துக்குத் தடுப்பதற்கான குண்டுவீச்சு அழல் திரை, நீந்து குடையுறுப்பு, இழுதுமீனின் நீள்வுசுருக்கு இயல்புடைய நீந்து உறுப்பு, குடைச்சிப்பி.
Umbrella-bird
n. ஆரைகள் போன்ற தலைச்சூட்டுடைய தென்னமெரிக்க பறவை வகை.
Umbrellad
a. குடையுடன் கூடிய, குடைபிடித்த.
Umbrella-shell
n. குடைச்சிப்பி.
Umbrella-tree
n. குடைபோன்ற கிளைகளையுடைய மரவகை, குடைபோன்ற புதர்ச்செடி வகை, குடைபோல வளரவிடப் பயிற்றுவிக்கப்படும் மரம்.
Umbriferous
a. நிழல் தருகிற.
Umiak
n. பெண்கள் இயக்கும் வடதுருவப் பகுதிப்படகு.
Umlaut
n. ஒத்திசைவு முன்னுயிர் மாற்றம், செர்மானிய மொழிக் குழுவில் பின்வரும் உயிரொலிகட்கு இசைய முன்னுயிரில் ஏற்படும் மாறுபாடு.