English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Utopianism
n. நடைமுறைக்கு ஒத்துவாராத கற்பனைக் கோட்பாடு.
Utricle
n. உயிர்ம அணு, உடலின் நுண் சிறு கண்ணறை, நுண்சிறு கட்குழிவு, காதின் உட்புறச் சிறு கட்குழி.
Utricular
a. விலங்கு-தாவர உயிரணு சார்ந்த, சிறு கண்ணறை இயல்புடைய, காதின் உள்ளறைச் சிறு கட்குழி போன்ற.
Utter
-1 a. தனிமுழுமை வாய்ந்த, கலப்பற்ற முனைப்புடைய, அற மோசமான, முழுதளவான.
Utter
-2 v. கழறு, சாற்று, வாய்விட்டுரை, உணர்ச்சி வௌதயிட்டுரை, கள்ள நாணயம்-தாள்-பணம் ஆகியவற்றின் வகையில் செலாவணியில் பரப்பிவிடு.
Utterable
a. சொல்லக்கூடிய, வௌதயிட்டுத் தெரிவிக்கக்கூடிய.
Utterance
-1 n. கூற்று, வாய்விட்டுரைக்கை, உணர்ச்சி வௌதயிட்டுத்தெரிவிக்கை, சொல்லுதல், சொற்களால் தெரிவித்தல், வௌதயிடுகை, பேச்சாற்றல், விட்டுரைக்குந் திறம்.
Utterance
-2 n. (செய்.) கடைமுடிவு, கடைக்கோடி.
Utterer
n. கழறுபவர், சாற்றுபவர்.
Utterest
a. உறுமோசமான, முழுநிறை மோசமான, அப்பாலுக்கப்பாலான.
Uttering
n. கூறுதல், கூற்று, செலவாணியிற் பரப்பி விடுதல்.
Utterless
a. வௌதயிட்டுக் கூறமுடியாத.
Utterly
adv. முற்றிலும், முழுதுற, பிறிது கலப்பின்றி, தீர.
Uttermost
a. கடைக்கோடியான, எல்லைக்கோடியான.
Utterness
n. தனிநிலை, கலப்பற்ற தனி முனைப்புநிலை.
U-tube
n. முடக்கு வளைகுழாய்.
Uvula
n. உள்நாக்கு, உள்நாக்கொத்த உறுப்பு.
Uvular
a. உள்நாக்குச் சார்ந்த.
Uxoricide
n. மனைவிக்கொலை.
Uxorious
a. மனையாளைப் பெரிதும் விரும்புகிற, பெண்வழிச் சேறலான.