English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Kotwal
n. இந்தியத் தலைமை ஊர்க்காவலர், குற்ற நடுவர், தண்டலாளர்.
Koumiss
n. குதிரைப்பாலிலிருந்து தயாரிக்கப்படும் புளிப்பான குடிவகை.
Kourbash
n. துருக்கி எகிப்து நாடுகளில் தண்டணைக்குரிய சாட்டைவார்.
Kpharmacology
n. மருந்துப் பொருளியல்
Kraal
n. சுற்றிலும் வேலியாற் சூழப்பட்ட தென் ஆப்பரிக்க கிராமம், ஆடுமாடு அடைக்குந் தொட்டி, வேலியிடப்பட்ட பட்டி.
Krait
n. வங்காளத்திற் காணப்படும் கடு நச்சுப்பாம்பு வகை.
Kraken
n. நார்வே நாட்டுக் கடலோரப்பகுதிகளிற் காணப்படுவதாகக் கருதப்படும் பழங்கதை மரபுக்குரிய கடல் வேதாளம்.
Krans
n. தென் ஆப்பிரிக்காவிற் சுவர்போல் மேற்கவிந்து நிற்கும் பாறைகள்.
Kremlin
n. ருசியாவில் மாஸ்கோ நகரிலுள்ள அரசியல் கட்டிடமாகிய உட்கோட்டை மாளிகை.
Kreutzer
n. செர்மனி ஆஸ்திரியா நாடுகளில் முன்பு வழங்கிய வௌளி செம்பாலான சிறு நாணயம்.
Kriegspiel
n. போர் மாதிரி விளையாட்டு, வரைபடங்களின் மேல் மரக்கட்டைகளைப் போர்வீரர்களாகக் கொண்டு நகர்த்திச் செல்லும் ஆட்ட வகை.
Kriliumn,.
நில அரிப்பைத் தடுக்கும் தூள் வகையின் வாணிகப் பெயர்.
Krishnasim
n. கண்ணன் வழிபாடு.
Kromesky
n. கொத்திய கோழிக்குஞ்சின் இறைச்சி உட் பொதிந்த பன்றி இறைச்சிப் பொரியலுணவு வகை.
Krone
n. டென்மார்க்-நார்வே-ஸ்வீடன் முதலிய நாடுகளிற் பழக்கத்திலிருக்கும் வௌளி நாணயம், முற்கால ஆஸ்திரியா நாட்டின் வௌளி நாணயம், முற்கால செர்மனி நாட்டுத் தங்க நாணயம்.
Kroo,krou,kru
0*மேலை ஆப்பிரிக்காவில் லைபீரியா நிலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள திறமைவாய்ந்த கடலோடிகளான நீக்ரோ இனத்தவர், (பெ.) லைபீரியா நிலத்து நீகிரோ இனத்தைச் சார்ந்த.
Krypton
n. (வேதி.) மறையம், ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம்.
Kshatriya
n. க்ஷத்தியர், வீர வகுப்பினர்.
Kudos
n. பெருமை, கீர்த்தி, புகழ்.
Ku-klux,ku-klux-klan
n. (வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம், முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம்.