English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Knight-marshall
n. அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
Knight-service
n. (வர.) படைத்துறைப் பணிக்கான மானியமுறை.
Knit
v. துன்னு, பின்னியிழை, வலையாகப் பின்னு, துன்னலுறு, பின்னி இணைவுறு, துன்னி உருவாக்கு, பின்னல்வேலை செய்து உண்டுபண்ணு, சுரி, நெரி, சுருக்கமுறுவி, நெரிப்புறு, சுருக்கமுறு, நெருங்கியிணை, ஒன்றுபடுத்து, கூட்டி ஒன்றாக்கு, செறிவுறுத்து.
Knitting
n. துன்னுதல், பின்னல்வேலை, ஒன்றுபடுத்தல்.
Knitting-needle
n. துன்னூசி, துன்னுகோல், பின்னலிழைக் கோல்.
Knittle
n. புரியிழையினாலான சிறிய நூற்கயிறு.
Knob
n. குமிழ், முளையுருளை, உருள்புடைப்பு, கொம்மை, குமிழ்வடிவக் கைப்பிடி, சர்க்கரை-நிலக்கரி முதலியவற்றின் சிறு கட்டி, (வினை.) குமிழ் இணைவி, புடை, வீங்கு, உப்பு
Knobbed
a. குமிழ் இணைவுற்ற, குமிழினையுடைய, குமிழ் நிரம்பிய, சிறு புடைப்புக்களையுடைய.
Knobble
n. சிறு புடைப்பு, கணு.
Knobby
a. புடைப்புக்கள் நிறைந்த, கணுக்கள் உள்ள.
Knobkerrie
n. தென்னாப்பிரிக்கர் ஆயுதமாக வழங்கும் குமிழ்ப்பிடியுள்ள குறுந்தடி,
Knobstick
n. படைக்கலம் என்னும் வகையில் குமிழ்த் தலைப்புடைய தடி, வேலைநிறுத்தக் காலத்தில் வேலைக்குச் செல்பவர்.
Knock
n. திடீர் அடி, தட்டுதல், தாக்குதல், இடிப்பு, குத்து, கொட்டு, இயந்திரத்தினுள் கோளாறு காரணமாக எழும் உள்வெடிக்பொலி, (வினை.) வலங்கொண்டடி, மொத்து, இடி, குத்து, கொட்டு, மோது, மோதப்பெறு, அறைந்து உட்செலுத்து, அடித்து வௌதயேற்று, கதவைத்தட்டு, தடதடவென்றடித்துக்கொள், தடதட ஓசை உண்டுபண்ண, இயந்திர வகையில் தடதடவென்றோசை உண்டாகப்பெறு, அடித்துத்தாக்கு, அடிகள் மூலம் வழங்கு, அடிகள் மூலம் செய்துமுடி, அடித்து வீழ்த்து, ஏலத்தில் சுத்தியடித்துப் பொருளை வழங்கு.
Knockabout
n. பகட்டாரவாரமும் இரைச்சலுமுடைய இசையரங்கு, அலைந்து திரிதல், (பெ.) பகட்டாரவாரமுள்ள, இரைச்சலான, துணிவகையில் முரட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தத்தக்க.
Knock-down
n. தெருச்சண்டை, அருகில் உள்ளவ கலந்து கொள்ளும் கைகலப்பு, (பெ.) அடிவகையில் வீழ்த்துகிற, விஞ்சி மேற்செல்கிற, அடக்குகிற, ஏல விற்பனையில் கேட்கப் பரம் விலை வகையில் மிகக்குறைந்த, கொள்முதல் வைப்பான.
Knocker
n. மோதுபவர், தட்டுபவர், கதவுதட்டும் கைப் விட, சுரங்கங்களில் வாழ்ந்து கொண்டு உலோகக் கனிப்பொருள் இருக்குமிடம் தட்டிக் காட்டுவதாகக் கருதப்படும் கூளித்தெய்வம்.
Knock-kneed
a. தெற்றலுக்காலுடைய.
Knock-knees
n.pl. தெற்றுக்கால், நடக்கும்போது ஒன்றோடொன்று மோதும் முட்டிக்கால்கள்.
Knock-out
n. படுகுலையடி, மீண்டெழாதபடி குத்துச் சண்டைக்காரனை அடிக்கும் அடி, ஏல விற்பனையில் குறைவிலையில் வாங்கிவிட உடந்தையாயிருப்பவர், (பெ.) குத்துச் சண்டை குத்து வகையில் எதிரியை எழாதவாறு வீழ்த்துகிற.
Knoll
-1 n. சிறுகுன்று, மேடு.