English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Knoll
-2 n. மணி அடி, மணி அடித்து நேரங்காட்டு, மணி அடித்தழை.
Knot
-1 n. முடிச்சு, சிக்கல், நெருடு, இடர், புதிர், பிரச்சனை, உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை, (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு, 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு, விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம், விலங்கினது உட
Knot
-2 n. ஈரமுள்ள மணற்பாங்கான இடங்களில் நீரில் நடந்து செல்லுஞ் சிறு பறவை வகை.
Knot-grass
n. சிக்கிக்கொண்டு படருந் தண்டுகளையும் இளஞ்சிவப்பு மலர்களையுடைய களைப்பூண்டு வகை.
Knotty
a. முடிச்சுக்கள் வாய்ந்த, கணக்கள் நிரம்பிய, புதிரான, விளக்க முடியாத.
Knotwork
n. பின்னப்பட்டுள்ள கயிறுகள் கொண்ட ஒப்பனை வேலைப்பாடு, சித்திர வேலைப்பாடமைந்த தையல் வேலை வகை.
Knout
n. அடியால் உயிர்போக்கவல்ல ருசிய நாட்டு முற்காலச் சவுக்கு, (வினை.) ருசிய சவுக்கினால் அடி.
Know
n. தெரிநிலை, போதிய தகவல் பெற்றுள்ள நிலை, அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை, (வினை) அறி, தெரிந்திரு, தகவல் உடையவராயிரு, ஐயமற உணர்ந்து கொண்டிரு, அடையாளமறி, இனங் கண்டுகொள், பெயர் விவஜ்ந் தெரிந்திரு, திரித்தறி, வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு, அனுபவத்தாலறி, உவ்ர், நன்கு தெரிந்திரு, பழகியறிந்திரு, பாலினத்தொடர்பு கொண்டிரு, தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு.
Know the time of day
முழு விழிப்புடனிரு, விவரமறிந்திரு,
Know-all
n. எல்லாந் தெரிந்தவர், எல்லாந் தெரிந்ததாகச் சொல்லிக் கொள்பவர்.
Know-how
n. வழிவகையறிவு, செவ்விக்கேற்ற சரியான வகைமுறை நுண்ணறிவாற்றல்.
Knowing
a. அறிவுள்ள, விரகுடைய, சூழ்ச்சித்திறமுள்ள, முழு விழிப்புடனிருக்கிற, (பே-வ.) புதுப்பாணியிலுள்ள, நாகரிகப் பாங்கான.
Knowingly
adv. முழு விழிப்புடனிருக்கிற நிலையில், வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, மனப்பூர்வமாக.
Knowledge
n. அறிவு, அறிந்த செய்தி, தகவல், புற அறிவுத்தொகுதி, அறிவுப்பரப்பு, அறிவுப் பரப்பெல்லை, தெரிந்துள்ள செய்தியின் அளவு, நெருங்கிய பழக்கம், அனுபவப் பழக்க அறிவு.
Knowledgeable
a. (பே-வ.) செய்திகளை நன்கு தெரிந்துள்ள, விவரமறிந்த, அறிவமைதியுடைய.
Know-nothing
n. அறிவிலி, ஐயறவுக் கோட்பாடுடையவர்.
Knuckle
n. கைமூட்டி, விரலடி இணை எலும்பு, நாற்கால் விலங்கு வகையில் கணைக்கால், குதிரைமுட்டு, கன்றுக் குட்டி அல்லது பன்றியின் இறைச்சியுடன் கூடிய முழங்கால் முட்டுப் பகுதி, (வினை.) கைமுட்டியால் அடி, கைமுட்டியால் தேய், சிரல் மல்க்கிக் குத்து, முட்டியால் அழுத்து, முட்டி கொண்டு துடை, கோலியாடுகையில் விரற் கணுக்களை நிலத்தின் மேல் வை.
Knuckle-bone
n. கைமுட்டி எலும்பு, ஆடு முதலிய நாற்கால் விலங்குகளின் கால்முட்டி எலும்பு, குதிரையின் முட்டெலும்பு.
Knuckle-bones
n.pl. ஆடு முதலியவைகளின் முழங்கால் முட்டி எலும்புகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டு வகை.
Knuckle-duster
n. முட்டிக்காப்பு, கைமுட்டியால் அடிக்கும் போது ஊறு நேராதபடிக் காப்பதற்கான உலோக உறை.