English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Keyhole
n. பூட்டுத் திறவுகோல் துளை.
Keynesian
a. ஜான் மெய்னாடு கெயின்ஸ் என்பாரின் முதலாளித்துவ மட்டியல் கட்டுப்பாட்டுவாதம் சார்ந்த.
Key-note
n. உயிர்ப் பண்திறம்.
Key-ring
n. திறவுகோல் வளையம்.
Keys
n.pl. போப்பாண்டவரின் சமயத்துறை அதிகாரம், போப்பாண்டவரின் அதிகார ஆற்றல், மான் தீவிலுள்ள கீழவை.
Keystone
n. மையக்கல், வளைவு முகட்டுக்கல், மூலதாரக் கூறு, உயிர்க்கூறு, உயிர்நிலை, உயிர்நாடி.
Kgotla
n. தென் ஆப்பிரிக்க பெசுவானாலாந்து நாட்டில் பழங்குடி மக்களின் மூத்தோர் பேரவை.
Khaki
n. மாக்கிதுணி, பிரிட்டனின் படைத்துறையினர் அணியும் மங்கற் பழுப்புநிறத் துணி, (பெ.) பழுப்பு நிறமான.
Khamsin
n. எகிப்து நாட்டில் மார்ச்சு ஏப்ரல் மே மாதங்களில் வீசும் தெற்கு அல்லது தென்கிழக்கு வெப்பக் காற்று.
Khan
-1 n. நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர், (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம், சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
Khan
-2 n. வழிப்போக்கர் விடுதி.
Kheda,keddah
யானைகளைப் பிடிப்பதற்கான அடைப்புப் பொறி.
Khedive
n. எகிப்தில் (1க்ஷ்6ஹ் முழ்ல் 1ஹீ14 வரை இருந்த) துருக்கி நாட்டு அரசப் பிரதிநிதி.
Khidmutgar
n. பணியாள், உணவு மேசையருகே நின்று பணிசெய்யும் வேலையாள்.
Khilafat
n. நபிநாயகம் பேரால் இஸ்லாமிய உலகை ஆள்பவர்,துகிப் பேரரசர்.
Kibble
-1 n. சுரங்கங்களில் இரும்பை மேலே ஏற்றப் பயன்படுத்தப்படும் வாளி.
Kibble
-2 n. கரடுமுரடான பொடியாக அரை.
Kibbutz
n. இஸ்ரேல் நாட்டில் யூத சமுதாய நல வேளாண்மைக் குடியமைப்பு.
Kibe
n. குளிரால் கைகால்களில் ஏற்படும் கொப்புளப்புண்.