English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Avian
a. பறவை இனத்தைச் சார்ந்த.
Aviarist
n. பறவைப் பண்ணையாளர்.
Aviary
n. பறவைப் பண்ணை, பறவைக்கூண்டு.
Aviate
v. இயந்திர சாதனங்கள் மூலம்பற, விமானத்தில் செல்.
Aviation
n. வானுர்திகளிற் பறத்தல், வானப்பயணம்.
Aviator
n. வானுர்தியாள், வானோடி.
Aviculture
n. பறவை வளர்ப்பு.
Avid
a. ஆர்வமுடைய, பேராவலுள்ள.
Avidity
n. பேரார்வம், மிகுந்த ஆவல்.
Aviette
n. இயந்திரமில்லாமல் மனித ஆற்றல் கொண்டே இயக்கப்படும் வானுர்தி.
Avifauna
n. நிலப்பிரிவுக்குரிய பறவைத் தொகுதி.
Avion
n. போர்த்துறை வானுர்தி.
Aviso
n. அறிவிப்பு, அறிவிப்புக்களைக் கொண்டு விரைந்து செல்லும் கலம்.
Avital, avital
பாட்டனைச் சார்ந்த, முன்னோருக்குரிய.
Avizandum
n. (சட்.) முன்னாய்வு, தீர்ப்பளிக்குமுன் நடுவர் வழக்கைத் தனியாக ஆராய்தல்.
Avocado
n. பெரிய பேரிக்காய் போன்ற பழவகை.
Avocation
n. துணைத்தொழில், ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை, வாழ்க்கைத் தொழில்.
Avocet
n. ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை.
Avogadroslaw,.
(தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு.
Avoid
v. தவிர், விலக்கு, தப்பிச்செல், தட்டிக்கழி, (சட்.) பயனற்றதாக்கு.