English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Abiding
a. நிலையான, அழிவில்லாத, தொடர்ந்த.
Abiligy
n. திறமை, ஆற்றல், வல்லமை.
Abiogenesis
n. முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenetic
a. தற்பிறப்பான, உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Abiogenist
n. உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
Abject
n. துணையற்றவர், இழிந்தவர், அடிமை, (பெ) தாழ்வான, கேடுகெட்ட, முழுமோசமான, ஆதரவற்ற, ஏழ்மை மிக்க, இழிவுபடுத்திக்கொள்ளுகிற.
Abjection
n. இழிநிலை, இழிதகவு.
Abjuration
n. சபதத்தின்மேல் துறத்தல், சூளிட்டு மறுத்தல்.
Abjure
v. கொள்கை மறு, உறுதி தவறு, ஆணையிட்டுக்கைவிடு, விட்டொழி.
Abjurer
n. கொள்கை மறுப்பவர்.
Ablactation
n. தாய்ப்பால் மறக்கச் செயதல், தாய்ச்செடியின் ஒட்டறுக்காமல் மறுசெடியுடன் ஒட்டுதல்.
Ablation
n. நீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம்.
Ablative
n. ஐந்தாம் வேற்றுமை, (பெ) நீங்கற்பொருளுக்குரிய, ஐந்தாம் வேற்றுமைக்குரிய, ஐந்தாம் வேற்றுமைத் தொடர்புடைய.
Ablaut
n. உள்ளுயிர் மாற்றம்.
Ablaze
adv. சுடர்விட்டு, கொழுந்துவிட்டு.
Able
a. ஆற்றலுடைய, வல்லமையுள்ள, திறமையான, இயலுகிற.
Able-bodied,
உடல் திடமுடைய, யாக்கை நலனுடைய
Ablet,ablen
புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
Abloom
adv. மலர்ச்சியுற்று, சிவந்து, ஔதநிறைந்து.