English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Abbacy
n. மடத்துத் தலவரின் பதவி, மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.
Abbatial
a. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய.
Abbe
n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்,
Abbess
n. குருமட முதல்வி.
Abbey
n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.
Abbot of Misrule,Abbot of Unreason
இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
Abbreviate
a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய்.
Abbreviation
n. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு.
Abderite
n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர்
Abdicate
v. உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற, விடு நீக்கு.
Abdication
n. துறத்தல், துறுவு.
Abdomen
n. அடிவயிறு, அசடு.
Abdominal
a. அடிவயிற்றைச் சார்ந்த,
Abdominous
a. தொந்தி வயிறுடைய
Abduct
v. கடத்து, கடத்திச்செல், பிரித்தெடு.
Abduction
n. கடத்திச்செல்லுகை, பிரித்தெடுத்தல்,
Abductor
n. கடத்துபவர், பிடித்திழுக்கும் தசை.