English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ablugion
n. கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர், மண்ணுநீர், மேனியலம்புதல்.
Ablush
adv. நாணமுற்று, நாணி.
Ablutionary
a. மேனிகழுவுதலைச் சார்ந்த.
Abnegate
v. மறுதலி, விட்டொழி
Abnegation
n. விட்டொழித்தல், மறுதலித்தல்.
Abnegation
v. விட்டொழித்தல், மறுதலித்தல்.
Abnormal
a. இயல்பு கடந்த, நிலையில் வேறுபட்ட நெறி பிறழ்வான.
Abnormality
n. இயல்பு கடந்தமை.
Abnormity
n. அருவருப்புப்பொருள், முறையின்மை.
Aboard
adv. கப்பலில (கப்பல் ஊர்தி) மீது.
Abode
n. உறையுள்,இருப்பிடம்.
Aboil
adv. கொதித்துக்கொண்டு, குமுறிக்கொண்டு.
Abolish
v. நீக்கு, ஒழித்துக்கட்டு.
Abolition
n. நீக்கம் அடிமை ஒழிப்பு.
Abolitionism
n. அடிமை ஒழிப்புக் கோட்பாடு, ஒழிப்புக் கோட்பாடு.
Abolitionist
n. அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர்,
Abominable
a. வெறுக்கத்தக்க, அருவருப்புக்குரிய.
Abominate
v. வெறுத்தொதுக்கு, வெறுத்துத்தள்ளு.