English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Youngish
a. ஓரளவு இளமைவாய்ந்த, அனுபவம் போதாத.
Youngling
n. இளையர், இள விலங்கு, குட்டி, குஞ்சு, (பெ) இளமை வாய்ந்த.
Youngstter
n. இளைஞர், சிறுவர்.
Youngun
n. (பே-வ) இளைஞர், சிறுவர்.
Your
a. உன்னுடைய, உங்களுடைய.
Yours
pron உன்னுடையது, உன்னுடையவை, உங்களுடையது, உங்களுடையவை.
Yourself
pron நீதான்,நீயேதான்,உன்னையே.
Youth
n. இளமை, இளமைப்பருவம், இளைஞன், இளைஞர், இளைஞர் தொகுதி, இளைஞர் வகுப்பு, இளைஞர் உலகம்.
Youthful
a. இளமையான, இளமைப் பருவத்திலுள்ள, மனக்கிளர்ச்சியுடைய, வலுவுடைய.
Yowl
n. கூக்குரல், நாயின் வேதனை ஊளை, (வினை) கூவு, கத்து, நாய் வகையில் வேதனையால் ஊளையிடு.
Ytterbium
n. (வேதி.) அணு எண் ஹ்0 உடைய அரிய உலோகத் தனிமம்.
Yttrium
n. அணு எண் 3ஹீ உடைய அரிய உலோகத் தனிமம்.
Yucca
n. வெண்ணிற மலர்ச்செடி வகை.
Yugawaralite
n. ஜப்பானில் கண்டெடுக்கப்படும் நிறமற்ற கனிம வகை.
Yugoslav,yugoslavian
n. யுகோஸ்லாவியர்,(பெ.) யுகோஸ்லாவியர் நாட்டினைச் சார்ந்த.
Yuk
n. சிரிப்பு, நகைச்சுவை, வானொலியில் நகைப்பூட்டும் திறம்.
Yule
n. கிறிஸ்துமஸ் பண்டிகை.
Yule-log
n. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை.
Yule-tide
n. கிறிஸ்துமஸ் பண்டிகைப்பருவம்.