English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Yoheave-ho,yoho
திமிலர் படகு தூக்கும் ஒலிக்குறிப்பு.
Yoick
v. நரிவேட்டைக் கூவிளி எழுப்பி வேட்டைநாய்களை நரிகளின் மீது தூண்டு.
Yoicks
int. வேட்டைநாய் ஊக்கொலிக் குறிப்பு.
Yoke
n. நுகத்தடி, எருதிணை, உழவுமாட்டின் சோடி, தூக்கு காவடிக் கட்டை, சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு, இயந்திர இணைப்புக் கொண்டி, (வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு, (வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு, மேலாட்சி, கட்டு, பிணைப்பு, அடிமைத்தனம், கட்டுப்பாடு, திருனணக் கட்டுப்பாடு, (வினை) நுகத்தடியைப் பூட்டு, நுகத்தடியில் பூட்டியினை, திருமணத்தில் இணைவி, சோடி இணைவி, சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை, சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை, சோடியாய் இணை, சோடியாய் இணைந்து ஒன்றுபடு, ஒருவருக்கொருவர் சரியிணையாயமை, ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை.
Yoke-fellow
n. வாழ்க்கைத் துணை, கூட்டாளி, உடன் தொழிலாளி.
Yoke-lines
n. பயின் இயக்கு கயிறுகள்.
Yoke-ropes
n. பயின் இயக்கு கயிறுகள்.
Yolk
n. மஞ்சட் கரு, கம்பளி நெய்.
Yolk-bag, yolk-sac
முட்டை மஞ்சட்கருப் பொதிவு இழைப்பை.
Yolky
a. மஞ்சட்கருப் போன்ற.
Yon
a. ஆண்டைய, அதோ அந்த, அவ்விடத்திற் காணப் படுகிற, (வினையடை) (அரு.செய்.) அவ்விடத்தில்.
Yonder
a. ஆண்டைய, அதோ அந்த, அதோ தொலைவில் அமைந்துள்ள, அதோ தொலைவிலுள்ள, (வினையடை) அதோ அங்கே, அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில்.
York
v. பந்தடிப்பவர் முன்னே விழும்படி பந்து வீசு.
York stone
n. கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை.
Yorker
n. மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பவர் முன் விழும்படி வீசப்பட்ட பந்து.
Yorkist
n. 'யார்க்' குடிசார்ந்தவர்,(வர) இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில் வௌளை ரோசாச் சின்ன மேற்கொண்ட யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர்.
Yorkshire pudding
n. மாட்டிறச்சியோடு வேகவைத்து உண்ணப்படும் மாக்களி.
You
pron நீங்கள், நீர், நீ, உங்களை, உம்மை, உன்னை.
Young
n. புனிற்றிளங் கன்று, புனிற்றிளங் குஞ்சு, (பெ) இளமையான, வளர்ச்சியுறாத, பிறந்த அணிமையுடைய, அண்மையில் தோன்றிய, முதிராத, முதுமையுறாத, முழு வளர்ச்சியடையாத, வாலிபமான, அனுபவ முதிர்ச்சியற்ற, வீரியங்கெடாத.