English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Yaourt
n. புளிப்புவடி சாராய வகை.
Yap
n. வள்ளொலி, நாயின் சிறுகுரைப்பு, (வினை) வள்ளென்று குரை, கீச்சொலியோடு குரை,(பே-வ.) வீண்பேச்சுப் பேசு.
Yapock
n. தென் அமெரிக்க வாத்தினப் பைம்மா வகை.
Yapp
n. அட்டை கடந்து நீண்ட தொய்தோல் புத்தகக் கட்டட முறை.
Yarborough
n. சீட்டாட்ட வகையில் சிற்றினச் சீட்டுடையவர்.
Yard
-2 n. முற்றம், சுற்றுவட்டகைபௌத, (வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை.
Yard(10)
n. கோலளவு, கெசம், இருமுழ நீள அளவு, மூவடி நீளப் பொருள், கைவிட்டம், கப்பல் பாய்மரக் குறுக்குக் கைச்சட்டம்,(பழ.) குய்யம்.
Yardage
n. கெசக்கணக்கில் பரப்பளவு, மொத்தக் கெச அளவு, சதுரகெசப் பரப்பளவு, கனகெசக் கன அளவு, சுரங்க நிலக்கரி வெட்டளவுக் கூலி வீதம்.
Yard-arm
n. பாய்மர விட்டப்பாதி, பாய்மர விட்டக் கை.
Yard-bird
n. (படை., இழி.) ஊழிய வேலை தரப்படும் படைவீரர்.
Yard-man
n. இருப்பூர்தித் தங்குவௌதயிட அலுவலர்.
Yard-master
n. இருப்பூர்தித் தங்குவௌத மேற்பார்வையாளர்.
Yard-measure
n. கெச அளவு.
Yard-stick
n. கெசக்கோல், அளவுகோல்.
Yarn
n. சரடு, நூலிழை, முறுக்கிழை, திரித்த நூல், கதைச்சரடு, புனைக்கதை, கட்டுக்கதை, வளைந்துவளைந்து செல்லுங்கதை, வளைத்து வளைத்துப் பேசும் பேச்சு, (வினை) சரடுவிடு, கதைகட்டிவிடு, பேச்சு நீட்டு.
Yarn-beam,yarn-roll
சிட்டம், நூற்சுற்று கழி.
Yarrow
n. காரப்பூடு, காரமணச்சுவையுடைய மூலிகைச்செடி வகை.
Yashmak
n. முஸ்லீம் மாதர் முகமூடாக்குத் திரை.