English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quaggy
a. சதுப்பியல்பான, சேறான; ஆற்றின் வகையில் சதுப்புநிலத்தின் வழிச்செல்கிற.
Quagmire
n. சதுப்புநிலம், படுசேறு; புதைகுழி.
Quahaug,quahog
வட அமெரிக்க உருண்டைச் சிப்பி வகை.
Quaidorsay
n. பிரஞ்சு அயல்நாட்டு அலுவலகம்.
Quail
-1 n. கவுதாரியினப் புலம்பெயர் பறவை வகை.
Quail-call
n. கவுதாரியினப் பறவைவகையை வீழ்த்துதற்குரிய சீழ்க்கை.
Quailery
n. கவுதாரியினப் பறவை வளர்ப்புப்பண்ணை.
Quail-pipe
n. கவுதாரி புரை குழல்.
Quainary
n. ஐந்து சார்ந்த, ஐந்து பொருள்கள் அடங்கிய.
Quaint
a. பழமை நலங்கனிந்த, விசித்திரக் கவர்ச்சியுடைய ஆர்வந்தூண்டும் இனிய முரண்பாடுடைய.
Quake
n. அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர், நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு.
Quaker
-1 n. ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த.
Quaker
-2 n. நடுங்குபவர்; கப்பல் கோட்டை ஆகியஹ்ற்றிலுள்ள பொம்மைப் பீரங்கி.
Quaker-bird
n. கடற்பறவை வகை.
Quakerdom
n. நண்பர் கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகத்தார் தொகுதி; நண்பர் கழகப் பரப்பு; நண்பர் கழக ஆட்சி.
Quakeress
n. நண்பர் கழகப் பெண் உறுப்பினர்.
Quakerism
n. நண்பர்கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகக் கோட்பாடு.
Quaker-moth
n. மங்கல்நிற விட்டிற்பூச்சி.
Quakers-meeting
n. நண்பர் சமயக்கூட்டம்; மோன அரங்கு.
Quaking-grass
n. ஆடும் தலைப்பகுதியினையுடைய புல் வகை.