English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quixotic
a. கற்பனையுலகியல் வாய்ந்த.
Quixotics
n.pl. ஆர்வ உவ்ர்ச்சி நெகிழ்வுகள்.
Quiz
n. கோமாளித்தனமான தோற்றமுடையவர், தனிப்போக்குடையவர், நையாண்டி செய்யும் பழக்கமுடையவர், விளையாட்டு வினாவிடை, நேர்முகத் தேர்வு, குமைத்தல்,நையாண்டி செய்தல். (வினை) குமை,நையாண்டி செய், ஏளனமாக மதி, புதுமையாகப் பார்,வேடிக்கை காண், விளக்கக் கண்ணாடி மூலம் பார்.
Quo warranto,
உரிமையேது வினா, மன்னுரிமை முறைமன்றத்தார் உடைமை பதவி முதியவற்றின் உரிமையாளரிடம் உரிமை ஆதாரம்பற்றி உசாவுதற்குரிய வினா ஆணைப்பத்திரம்.
Quo;tient
n. ஈவு,வகுத்து வந்த எண்.
Quoad hoc
adv. இவ்வகையில், இது சார்ந்த மட்டில்.
Quod
n. சிறை,(வினை) சிறைப்படுத்து.
Quod erat demonstrandum,
(தொ.) எண்பிக்கப்பட வேண்டியது இது.
Quod erat inveniendum,
(தொ.) காணப்பெற வேண்டியது இது.
Quod eratfaciendum,
(தொ.) செய்யப்பட வேண்டியது இது.
Quod vide,
(தொ.) இழ்னைப் பிறிதோரிடத்திற் காண்க.
Quoin
n. கட்டிடப்புற மூவைலக்கோணம்,மூலைக்கல்,அறை உள்மூலை, அச்சுருப்பற்றப்பு, துப்பாக்கி மட்ட அடைகட்டை, மிடா உருணாமல் துடுக்கும் உதைகட்டை, (வினை) ஆப்பிட்டு உறுக்கு, அடைகொடுத்து உயர்த்து.
Quoit
n. எறிவட்டு,(வினை) வட்டு எறி, எறி வட்டாட்டமாடு.
Quoits
n.pl. எறி வட்டாட்டம்.
Quondam
a. முன்னொரு காலத்திய,முன்னாளைய.
Quota
n. பொறுப்புப் பங்கு, கிடைப்புப் பங்கு.
Quotable
a. எளிதாக மேற்கோள் காட்டத்தக்க.
Quotation
n. கூற்று எடுத்தாளுதல், ஏட்டுப்பகுதி எடுத்தாட்சி, எடுத்தாண்ட பகுதி,. மேற்கோள், விலைக்குள்ளி, பங்கு மதிப்புக் குறிப்பீடு. அச்சக இட அடைப்புக்கட்டை.
Quotation-marks
n.pl. மேற்கோள் குறிகள்.