English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quillet
n. வாத நுண்ணயத்திறம், நுண்ணயச் சொல் வேறுபாடு.
Quill-feather
n. நீண்ட வால் இறகு.
Quill-pen
n. இறகுப் பேனா.
Quilt
n. இணைப்பு மெத்தை, இணைப்புப் பஞ்சுறை, (வினை) பஞ்சுறை பொதி, பொதி மெத்தையிடு, மெத்தைபோல் தைத்து இணை, நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை, இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு.
Quin,tan
நான்கு நாள் விட்டுவிட்டு வ இசிவுக் காய்ச்சல்வகை, (பெ) நான்கு நாள் இடையிட்டு வ சன்னிக் காய்ச்சலுக்குரிய.
Quinate
a. (தாவ.) இலைவகையில் ஐந்து கிளையிலைகளையுடைய.
Quince
n. பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை, திண்கனி தரும் மரவகை
Quincuncial
a. நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த, நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள, (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோ ரங்களிலும் கீழ்ப்புற இரண்டோ ரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள.
Quincunx
n. நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி, நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை.
Quingentenary
n. ஐந்நூறாவது ஆண்டு நிறைவுவிழா, (பெ) ஐந்நூறாவது ஆண்டுக்குரிய, ஐந்நூறாவது ஆண்டிலுள்ள.
Quinguifid
a. ஐந்து பிளவுகளையுடைய, ஐந்தாகப் பிளவுபட்ட.
Quinia
n. கொயினா, மருந்துப்பட்டைத்தூள் வகை.
Quinine
n. கொயினா, சிங்கோனாபட்டையிலுள்ள காரப் பொருள்,கிங்கோனாபட்டைக் காரகமடங்கிய மருந்து வகை.
Quinqereme
n. ஐந்து வரிசைத் தண்டுகளையுடைய பண்டைத் தோணி.
Quinquagenarian
a. ஐம்பது வயதானவர்,(பெ) ஐம்பது வயதான.
Quinquagesima,quinquagesima Sunday
n. கிறித்தவ நோன்பு விழாவுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை.
Quinquangular
a. ஐங்கோணமான.
Quinquecostate
a. ஐந்து விலா எலும்புகளையுடைய.
Quinquelateral
n. ஐந்து பக்க உருவம், ஐந்து பக்க உருவமுடைய பொருள், (பெ) ஐந்து பக்கமுள்ள.
Quinquennia
n. ஐந்தாண்டுகாலம், ஐந்தாண்டு தொகுதி என்பதன் பன்மை.