');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quotative
a. எடுத்தாட்சி சார்ந்த, எடுதுரதாளும் பழக்கமுடைய.
Quote
n. மேலாட்சிப்பகுதி, (வினை) எடுத்தாள், மேற்கோள் காட்டு, மேற்கோள் வாசகம் எடுத்தாள், மேற்கோள் எடுத்து முன்னிலைப்படுதுரது. விலைப்புள்ளி கொடு.
Quoth
v. சொன்னார், சொன்னான், சொன்னாள், சொன்னேன்.
Quotidian
n. நாள்முறைச் சன்னி, நாள்தோறும் விடாது வ காய்ச்சல், (பெ) நாள்தோறும் நிகழ்கிற, நாள் முறையான,மிகப் பொதுப்படையான,சிறுதிறமான.
Qurter-wind
n. கப்பற் பின்பகுதி மீது வீசுங்காற்று,பயணத்துக்குகந்த காற்று.