English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quenelle
n. சுவையூட்டப்பட்ட மீன் அல்லது இறைச்சியாலான மாவுருண்டை.
Quern
n. திரிகை, எந்திரம், மிளகரைக்குங் கருவி.
Quern-stone
n. ஏந்திரக்கல்.
Querulous
a. குறைபட்டுக்கொள்கிற, சிடுசிடுப்பு வாய்ந்த.
Query
n. வினா,தடை,(வினை) வினவு,தடையெழுப்பு,விசாரி.
Quest
n. வேட்பு, தேடும் பொருள், விசாரணை, (வினை) வேட்டை நாய்கள் வகையில் வேட்டை இலக்குத் தேடியலை, நாடிச் செல், தேடித்திரி, (செய்.) தேடு,தேடிக் காண்.
Question
n. வினா,கினாவாசகம், ஐயப்பாடு, கருத்து வேறுபாடு, தடங்கலுரை, தடுப்புரை, விடுவித்துக்காண வேண்டிய கடுஞ்சிக்கல்,ஆய்வுக்குரிய பொருள், வினாக் குறிப்பு, வினாக்குறி, கடுந்தேர்வு, குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான வதை, (வினை) வினவு, உசாவு, ஆராய்ச்சி மூலம் தகவல் கோரு, ஐயப்பாடு எழுப்பு, ஐயுறு, தடையுரை எழுப்பு, எதிர்ப்பு உண்டுபண்ணு.
Questionable
a. கேள்வி எழுப்பத்தக்க, ஐயத்துக்குரிய, உறுதியற்ற, முற்றிலும் நேர்மை வாய்ந்ததாயிராத, குறை கூறத்தக்க, வாதத்துக்குரிய.
Questionnaire
n. வினாப்பட்டி, வினாவரிசை.
Quetzal
n. நீள் தோகையுடைய அழகிய பசும்பொன்நிறம் வாய்ந்த நடு அமெரிக்க பறவை வகை.
Queue
n. புரிகுழற்பின்னல், பின்னற்சடை, சடைவரிசை, ஒழுகு வரிசை, முறை வரிசை,(வினை) புரிகுழல் பின்னு, சடை பின்னு, சடை வரிசையில் நில், ஒழுகு வரிசையுடன் சேர்ந்து நில்.
Qui vivie
n. விழிப்புடைமை,பிழித்துக் காவல் காத்திருக்கை.
Quibble
n. வெறுஞ்சொல் வாதம், சொல் விளையாட்டு, இரட்டுற மொழிதல்,(வினை) இரட்டுற மொழி, வெறுஞ் சொல் பற்றி வாதிடு.
Quibbler
n. இரட்டுற மொழிவோர்.
Quibbling
n. இரட்டுற மொழிதல்.
Quick
n. உயிர்த்தசை,தோலடி மென்மைத்தசை, நகத்தடி மென்மைத்தசை, புண்ணாறியவிடத்தின் இளந்தசைப்பகுதி,உவ்ர்ச்தி மையம், நுண்ணுர்ச்சியிடம்,மென்னய உவ்ர்ச்சி நுட்பம், உயிர், உயிராற்றல், உயிருடையது, உயிருடையவர், உயிர்த்தாவரம், வேலிப்பயிர் வகை,(பெ) விரைந்த, வேகமான, மின்பாய்ச்சலான, கணநேரத்தில் நிகழ்கிற, குறைந்த அளவு நேரத்தில் முடிக்கப்படுகிற, குறைந்த இடையீட்டுடன் நடைபெறுகிற, ஊக்கமிக்க, சுறுசுறுப்பான, ஆயத்த நிலையுடைய, உடனடி செயல் திறம் வாய்ந்த, நுண்ணணர்ச்சித் திறம் வாய்ந்த, கண நேரத்தில் உணருந் தன்மையுடைய, அறிவுவகையில் விரை திறம் உடைய, உயிர்த்துடிப்புள்ள, உயிர்ப்புடைய, உயிருடைய, வாழ்நிலையிலுள்ள, (வினை எடை) விரைந்து, வேகமாக, குறைந்த நேரத்தில்.
Quicken
v. உயிர்ப்பி, உயிர்ப்பூட்டு, உயிர்ப்புறு, உயிர் பெற்றெழு, ஆன்மிக எழுச்சியூட்டு, விழிப்பூட்டு, எழுச்சி பெறு, ஊக்கமூட்டு, உயிர்த்தூண்டுதலளி, கொளுத்து, சூலுயிர்ப்புநிலையடை,விரைவுபடுத்து, விசையூட்டு, வேகம் பெருக்கு.