English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quarter-sessions
n. காலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம்.
Quarter-staff
n. உழவர் நெடுங்கோல்.
Quarter-tone
n. (இசை.) சுரத்தின் காற்கூறு.
Quartet.quartette
n. (இசை.) நாற்குரல் பாட்டு, நாற்கருவிப்பாடல், நாற்கருவி இசைப் போர், நால்வர் தொகுதி, நான்காம் தொகுதி.
Quartile
n. வானகோளங்களின் ஹீ0 பாகை இடைத் தொடர்பு, (பெ) வானகோளங்களில் ஹீ0 பாகை இடைத்தொடர்புடைய.
Quarto
n. நான்மடித் தாளளவு, இரு தடவை மடித்த தாளின் அளவு, நான்மடித் தாளளவு ஏடு.
Quartus
n. பள்ளிகளில் ஒரே பெயருள்ளவர்களில் வழங்கப்படும் வரிசை முறையில் நாலாமவன்.
Quartz
n. படிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.
Quash
v. ஒழி, அகற்று, செல்லுபடியன்றென விலக்கு, இல்லாததாக்கு.
Quashee
n. நீகிரோவரைக் குறித்த தேசியச் சுட்டுப்பெயர்.
QuasI
a. உண்மையல்லாத, அரையளவான, போன்ற, (வினையடை) தோற்றத்தில் மட்டும், அதாவது.
QuasI-historical
a. அரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய.
Quassia
n. கசப்பான மருந்துநீர்வகை, கசப்பான மருந்து நீருக்குப் பயன்படும் கட்டை வேர் பட்டை முதலியவற்றினையுடைய தென் அமெரிக்க மரவகை.
Quater-centenary
n. நானூற்று ஆண்டுவிழா.
Quaternion.
n. நான்கன் தொகுதி, ஒரு தடவை இரண்டாக மடித்த நான்கு தாள்ளின் தொகுதி, பிதகோரஸ் என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின்படி மறை மெய்ம்மை உள்ளீடாகக் கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையாகவுடைய முழ்ல் நான்கு இலக்கங்களின் தொகுதி, (கண.) ஏவளவைகளின் இடையீவு.
Quaternions
n.pl. (கண.) ஏவளவை ஈவுக் கணிதிறம்.
Quaternity
n. நான்மை, நான்காம் தன்மை, னால்வர் தொகுதி, இறைமையின் நான்மூர்ததங்களின் தொகுதி.
Quatorzain
n. அளவு ஒவ்வாத பதினான்படிப் பாவகை.
Quatrain
n. நாலடிப்பாடல்,இடையிட்டியைபுப் பாடல்.