English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quantnm sufficit
n. (மரு.) போதிய அளவு.
Quantum
n. தொகுதி, மொத்தம்;கூறு,பங்கு,சக்திச் சொட்டு,
Quaquaversal
a. (மண்.) எல்லாத் திசைகளையும் நோக்கிய.
Quarantine
n. தடுப்புக்கர்ப்பு,பயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை,(வினை) தொற்றுத்தடைகாப்பில் வை,தொற்றுத்தடைகாப்புச்செய்.
Quare
n. வினா; (வினை) வினவு.
Quare impedit
n. மானிய வழங்கீட்டில் தடை மனுபாளர்க்கு விடுக்கும் அறிவிப்பு முறி.
Quarnn.
இஸ்லாமியர் திருமறை.
Quarrel
n. சச்சரவு,சண்டை,பூசல்,நட்பு முறிவு, மன வேறுபாடு, குறையீடு, குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம், (வினை) சச்சரவிடு, பூசலிடு, சண்டையிடு, நட்புறவு முறித்துக் கொள், மனவேறுபாடு கொள், முனைப்பாக மாறுபடு, கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு, குறை காண், குற்றங்கூறு, ஏற்றுக்கொள்ள மறு,
Quarrelsome
a. சண்டை பிடிக்கிற.
Quarry
கற்சுரங்கம், கற்குடைவு
Quarry
-1 n. வேட்டைப்பொருள்,பலி.
Quarry
-2 n. கற் சுரங்கம், கட்டிடக் கற்கள் எடுப்பதற்காகத் தோண்டிய தொடுகுழி, களம்பாவு கல் தொகுதி, தளச் செங்கல் தொகுதி, தகவல் களம், (வினை) கட்டிடங்களுக்கான கல் தோண்டியெடு, ஏடுகளில் முனைந்து தகவல்கள் தேடு, பத்திரங்களைக் கிளறித் தேடுவதில் ஈடுபட்டுழை.
Quarry
-3 n. சன்னல் கண்ணாடி,சதுரக்கல்.
Quart
-1 n. முகத்தலளவைக்கூறு, பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு, கால் காலன் அளவுகலம்,இரண்டு பைண்டு அளவு புட்டி, கால் காலன் மாத்தேறல்.
Quart
-2 n. வாட்போரில் ஒருநிலை, சீட்டாட்ட வகையில் நாலுசீட்டு வரிசைத்தொகுதி, (வினை) வாட்போரில் நிலைவகை மேற்கொள், வாட்போரில் நிலைவகையில் தலையைப் பின் வெட்டியிழு.
Quartan
n. நான்காம் நாடோ றும் விட்டுவிட்டு வ இசிவு,காய்ச்சல் வகை.
Quartation
n. தங்கத் துப்புரவு வினைக்கு நான்கில் மூன்று பங்கில் கௌளிக் கலப்பீடு.
Quarter
n. கால்,காற்பதற்கு,அமெரிக்க கால் வௌளி,25 சதம், கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம், பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம், (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்று,எட்டு மரக்காலளவு, கால் அந்தர், காலாண்டு பருவம், காலாண்டு தவணைப்படி, பள்ளியாண்டு பருவக்கூறு, திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு, திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை, கால்மணி நேரம், வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு, வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு, நாற்றிசைகளில் ஒன்று, திசை, திசை வட்டாரம், இடம்,விட்டுக்கொடுப்பு, பணிபவருக்குத் தரப்படும் சலுகை, கால் நாழிகைத் தொலைப் பந்தயம், நகரக்குடியிருப்பு வட்டாரம், (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு, நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு, நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து, கேடயத்தை நான்கு கூறுபடுத்து, கேடயக் காற் கூற்றில் அமை,மரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்,ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி, படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து, வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து, வீரருக்குத் தங்கல்மனையாக்கு, வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி
Quarterage
n. காலாண்டுவாரியாக ஊதியம் அளிக்கப் படல், காலாண்டு பருவ ஊதியறறை, காலாண்டு ஊதியம், காலாண்டு ஓய்வு உதவிச் சம்பளம்.
Quarter-bell
n. கால்மணிநேரத்தில் அடிக்கும் மணி.