English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quaky
a. ஆட்டங்கொடுக்கிற, நடுங்குகிற.
Qualdroon
n. வௌளையருக்கும் அரைக்கரு நிறக்கலப்பினத்தவர்க்கும் பிறந்தவர்; காற்பங்கு நீகிகேராக் குருதிக் கலப்பினத்தவர்; (வில., தாவ.) காற்பங்கு இனத் தூய்மையுடைய கலப்பினம்.
Quali
-2 v. நடுக்கங்கொள்; தளர்வு காட்டு; அஞ்சிப் பின்வாங்கு; தணிந்து போ, பணிந்தடங்கு.
Qualification
n. தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு.
Qualificatory
a. பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற.
Qualified
a. தகுதிபெற்ற; தகுதிவாய்ந்த சிறப்புத்தகுதியுடைய; மட்டுப்படுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட.
Qualify
v. பண்புபெறு;பண்படை கொடு; பண்படையாய் இயங்கு; பண்பேற்றிக்கூறு; வருணி, பண்பு விரித்துரை; பண்பு மாற்று; சிறிதுன்ற்றியமை;வரையறையுடன் கூறு; மட்டுப்படுத்து,முனைப்பழி;மழுப்பியுரை;தகுதிப்படுத்து; சட்ட உரிமையுடையதாக்கு; தகுதி நிறைவு செய், தகுதி பெறு.
Qualitative
a. பண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான.
Quality
n. பண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு.
Quallificative
a. பண்படையான,அடைமொழியாயியங்குகிற.
Qualm
n. கணநேர இரக்கம்; மனச்சான்றின் குத்தல்; உள்ளார்ந்த ஜயப்பாடு; உள்ளத்தளர்ச்சி; உளச்சான்றின் ஊசலாட்டம்; தன் நேர்மையில் ஐயம்.
Quand meme
adv. விளைவுப்ள் நோக்காமல்.
Quandary
n. குழப்பநிலை, இடர்ப்பாடு, ஊசலாட்டம்.
Quanity
n. அளவு; அளக்கப்படும் பண்பு; அளவுடைய பொருள்; பரும அளவு; எண் அளவு; தொகை; (இலக்.) உயிர் எழுத்துக்களின் குறில் நெடில் வேறுபாடு; அசை அளவை; (அள.) பதங்களின் சுட்டளவெல்லையறுதி; (கண.) அளவுக் குறியீடு, அளவு மதிப்புரு.
Quant
n. சேற்று உகைதண்டு, சதுப்புநிலத்திற் படகு உகைப்பதற்குரிய தடங்கல் வட்டுடன் கூடிய உந்துகோல்;(வினை) சேற்று உகைதண்டினாற் படகைச் செலுத்து.
Quantic
n. (கண.) உருக்கணக்கியலில் இரண்டு அல்லது மூன்று வரைவிலுருவுடைய முழுநிலைச் செவ்வியற்கோவை.
Quantify
v. அளவினை அறுதிசெய்; அளவுமதிப்பு நிறுவு; எடை மதிப்பீடு; (அன.) அளவு வரையறை அடைமொழி இணை.
Quantitative
a. அளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட.
Quantities
n.pl. பெருந்திரள்; பெருந்தொகை,ஏஜ்ளமான அளவு.
Quantivalence
n. (வேதி.) தனிம அணுவின் இணைதிற அளவு.