English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Quarter-binding
n. முதுகுக்கு மட்டும் ஒடுங்கிய தோலிட்ட புத்தகக்கட்டிடமுறை.
Quarter-bound
a. புத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட.
Quarter-butt
n. மேடைக்கோற்பந்தாட்டத்தில் பந்தடியின் காற்கூற்று முட்டு.
Quarter-deck
n. கப்பல்மேல்தளப் பின்பகுதி, கப்பற்பணியாளுநர் தொகுதி,கப்பற்படைப் பணியாளுநர் தொகுதி.
Quarter-ill
n. பிட்டங்களிற் சதையழிவு ஏற்படும் கால் நடைநோய்.
Quartering
n. நான்கு துண்டாக்குதல்,கேடயத்தை நான்கு கூறாக்குதல்,படைவீரர்களைத் தங்க வைத்தல்,கேடயக் கூறுகளில் அமைவித்தல், புதுமரபுரிமையாளர் உறவு சுட்டிக் கேடய மரபுச் சின்னத்துடன் புதுச்சின்னம் இணைத்தல்.
Quarter-left
n. (படை.) செங்கோணிற் காற்கூறு இடப்புறம்.
Quarter-light
n. மூடு வண்டிப் பலகணி.
Quarter-line
n. கப்பலுக்குப் பின் கப்பல் அமையும் நிலை.
Quarterly
n. காலாண்டு வௌதயீடு,(பெ) காலாண்டு தோறும் நடைபெறுகிற, ஆண்டில் நான்கு கடவை நிகழ்கிற, காலாண்டுக்கு ஒரு முறையாக, கேடய நாற்கூறுகளிலும், கேடய நாற்கூறுகளில் சாய்வெதிர் கூறுகளில்.
Quarterly-quartered
a. கேடயக் காற்கூறுகளுள் ஒன்றோ பலவோ நாற்கூறுகளாகப் பிரிக்கப்பட்ட.
Quarter-master
n. கப்பற் சிறுதிறப் பணியாளர், படைத்துறைத் துணிமணி தங்கல் மேற்பார்வைப் பணியாளர்.
Quarter-master-general
n. (படை.) துணிமணி தங்கலரங்கத் தலைமைப்பணியாளர்.
Quarter-miler
n. கால் நாழிகைத்தொலைப் பந்தய ஓட்டக்காரர்.
Quartern, quartern-loaf
n. நாலு கல்லெடையுள்ள பொங்கப்பம்.
Quarternary
n. நான்கு என்ற எண், நாற்பொருள்களின் தொகுதி, பித்கோரஸ், என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி, (பெ)நான்கு என்னும் எண்சார்ந்த, நாலு பகுதிகள் கொண்ட, (வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த, நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த.
Quarter-plate
n. 3 3க்ஷீ4' * 4 1க்ஷீ4'' நிழற்படத்தகட்டளவு, 3 3க்ஷீ4'' * 4 1க்ஷீ4'' அளவு நிழற்படம்.
Quarter-right
n. (படை.) செங்கோணிற் காற்கூறு வலப்புறம்.
Quarters
n.pl. உறையுள்,படைத்தங்கல் இடம்.
Quarters
உறையுள், உறைவிடம், குடியிருப்பு