English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lacto-scope
n. பாலின் ஏட்டுமானி.
Lactose
n. பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை.
Lacunaa
n. இடைவௌத, இடையீடு, இடைத்தயக்க நேரம், விடுப்பட்ட பகுதி, எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி.
Lacustrine
a. ஏரிகளைச்சார்ந்த, ஏரிகளில் வாழ்கின்ற, ஏரிகளில் வளர்கிற.
Lacy
a. பூப்பின்னல் போன்ற, சரிகை போன்ற.
Lad
n. சிறுவன், இளைஞன், தோழன்.
Ladder
n. ஏணி, படிமரம், தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள், படிமுறை, உலகின் முன்னேறுவதற்கான வழி, படிநிலைத்தொகுதி, குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.
Ladder-dredge
n. ஏணித் தொடர் ஏற்றம், ஏணிபோன்ற சங்கிலித் தொடரில் தூக்கிச் செல்லப்படும் வாளிகளின் தொகுதியடங்கிய ஏற்ற அமைவு.
Ladder-stitch
n. பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல்.
Lade
v. கப்பலிற் சரக்குகளை வை, கப்பலுக்குப் பாரமேற்று, சரக்குகளாகக் கப்பலில் ஏற்று.
Laded, v. lade
என்பதன் இறந்தகாலம்.
Laden
-1 a. சரக்கேற்றப்பட்ட, சுமையேற்றப்பட்ட, பளுவேற்றப்பட்ட, துயர்-பழி முதலியவற்றின் பாரம் உடைய.
Laden(2), v. lade
என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Ladida
n. வீம்படிப்பவன், வீறாப்பாளன், தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன், பகடி, (பெ.) போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய.
Ladies
-1 n. பெண்களுக்கான கைகால் கழுவும் இடம்.
Lading
n. சாமான் ஏற்றுதல், கப்பற் சரக்கு.
Ladle
n. அகப்பை, சட்டுவம், (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று.
Lady
n. சீமாட்டி, பெருமாட்டி, பெருங்குடிப்பெண்டு, இல்லத்தலைவி, மனைவி, காதலி, தலைமகள், தலைவி, மரியாதை வழக்கில் பண்புடைமாது, பெண்பாலர், விலங்கு புள்ளினங்களிற் பெண்பால்.
Lady-altar
n. திருக்கோயிலிற் தூய மரியன்னையின் பலி பீடம்.
Ladybird
n. கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டுவகை.