English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lynx-eyed
a. கூரிய பார்வையுள்ள.
Lyon, Lyon king of Arms
n. ஸ்காத்லாந்தின் முதன்மையான படைக்கல அதிகாரி.
Lyra
n. வடக்கு விண்மண்டல மீன்குழு.
Lyraid
n. (வான்.) வடக்கு விண்மீன் குழுவினின்றும் ஏப்ரல் 20 வாக்கில் பரவும் ஔத.
Lyrate, a.s
(வில., தாவ.) யாழ் வடிவமுள்ள.
Lyre
n. வழக்கற்றுப்போன யாழ்போன்ற நரப்பிசைக்கருவிவகை.
Lyre-brid
n. யாழ்வடிவிலமைந்த தோகையினையுடைய ஆஸ்திரேலியப் பறவை வகை.
Lyric
n. சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல், தன்னுணர்ச்சிப்பாட்டு, (பெ.) யாழ்சார்ந்த, யாழுக்குரிய, பாடுதற்கேற்ற, இசைப்பாட்டாகப் பாடத்தக்க, பாடலுருவான, பாடலினது இயல்புள்ள, பாடலினால் தெரிவிக்கப்பட்ட, பாட்டில் வௌதயிடத்தக்க, கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற, கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.
Lyrical
a. உணர்ச்சிப்பாடல் உருவான, உணர்ச்சிப்பாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற, உணர்ச்சிப்பாடலுக்குகந்த மொழிநடையுடைய.
Lyricism
n. உணர்ச்சிபாடலாயமைந்த, உணர்ச்சிப்பாடற்பண்பு, உயர்தர உணர்ச்சிப்பாங்கு.
Lyrics
n. உணர்ச்சிப்பாடல்கள்.
Lyrist
n. யாழ்ப்பாணர், உணர்ச்சிப் பாடற்கவிஞர்.
Lysol
n. நோய்தொத்தல் தடுப்புநெய், நச்சுத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் நீரில் கரையத்தக்க சவர்க்கார நெய்க்கலவை வகை.