English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lugger
n. நாலுமூலைப் பாய்களுள்ள சிறு கப்பல்.
Lugubrious
a. சோர்ந்த தோற்றமுள்ள, துயரார்ந்த.
Lukewarm
n. அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) இளவெப்பமுடைய, அரைகுறை ஆர்வமுடைய, மிகுதி ஆழ் கருத்தில்லாத, அக்கரையில்லாத.
Lull
n. புயலிடை அமைதி, இடை ஓய்வமைதி, அமைதிப்படுத்தும் பண்பு, (வினை.) அமைதிப்படுத்து, புயல் அடங்கச் செய், அரவம் அடங்கச்செய், தூங்கச் செய், தாலாட்டி உறங்க வை, உளக்கொந்தளிப்புத் தணி, ஐயமகலச் செய், சூழ்ச்சியால் அவநம்பிக்கை அகற்று.
Lullaby
n. தாலாட்டுப் பாட்டு, (வினை.) தாலாட்டு, தூங்கவைப்பதற்காகப் பாட்டுப் பாடு.
Lumbago
n. இடுப்புவாத நோய், கீல்வாத நோய்.
Lumbar
n. இடுப்பு நரம்பு, இடுப்புப்பகுதித் தண்டெலும்பு, (பெ.) இடுப்பைச் சார்ந்த, இடுப்பிலுள்ள.
Lumber
-1 n. கழகடை, ஓட்டை உடைசல் குவை, பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி, சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி, இடமடைக்கும் பொருட்குவியல், தேவையற்ற மிகுகொழுப்பு, அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம், (வினை.) இடமடை, இடஞ் செலுத்தி நிரப்பு, கொட்டிக்குவி, கூளம
Lumber
-2 v. அருவருப்பான தோற்றத்துடன் இயங்கு, பெரும்பளுவுடன் தட்டுத்தடுமாறிச்செல், பேரிரைச்சலுடன் இயங்கு.
Lumber-carrier
n. வெட்டுமர வணிகப்படகு.
Lumberer
n. காட்டுமரங்களை வெட்டி வகைப்படுத்துபவர்.
Lumber-jacket
n. கழுத்தளவும் இறுகத்தக்க ஆடவர் திண்ணிய முழுச்சட்டை, மாதர் முழுச்சட்டை.
Lumberman
n. மரக்கட்டைகளை வெட்டுபவர், மரம் அறுத்து ஒழுங்குபடுத்துபவர், வெட்டுமரக் கட்டைகளைத் தூக்கிச் செல்பவர்.
Lumber-mill
n. மரக்கட்டைகளை இரம்பத்தினால் அறுக்கும் தொழிற்சாலை.
Lumber-room
n. கழிவுக்கிடங்கு, பயனற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை.
Lumber-scaler
n. மரக்கட்டைகளை அளப்பவர்.
Lumbrical
n. கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று, (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற.
Lumiere
a. வண்ண நிழற்பட முறை சார்ந்த.
Luminary
n. ஔதப்பிழம்பு, ஔதபரப்பும் பொருள், ஔதக்கோணம், புகழ்சான்றவர், ஆன்றோர், அறிவு மேதை, ஆன்மிக வழிகாட்டி, தலைமைப் பெருந்தகை.
Luminiferous
a. ஔதவழங்குகின்ற, ஔதக்கதிர் பரப்புகின்ற.