English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Luminous
a. ஔதபிறங்குகின்ற, ஔததிகழ்கின்ற, சுடர்ஔத வீசுகின்ற, இருளில் ஔத வீசுகின்ற, மின்னிடுகிற, மின்னொளிர்வுடைய, பளபளப்பான, மினுமினுப்புள்ள, எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற, எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
Lump
-1 n. கட்டி, மொத்தை, பெரிய அளவு, மிகுதியான அளவு, கும்பு, குவியல், உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை, தசைமுண்டு, இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி, புடைப்பு, வீக்கம், கன்றிய காயமுபபு, மந்தமதி, பேதை, (வினை) மொத்தையாகத் திரட்டு, கூளமாகக் குவி, வகைதிரி பின்
Lump
-2 n. வயிற்றிலுள்ள உறிஞ்சும் வட்டத்தகட்டினால் பொருள்களின் மீது கெட்டியாக ஒட்டிக்கொள்ளும் நீல வண்ண மீன்வகை.
Lump
-3 v. வேண்டாவிருப்புடன் ஏற்றுக்கொள்.
Lumper
n. கப்பல் சரக்கேற்றி இறக்குபவர், வேலைக் குத்தகைக்காரர், திட்பநுட்பமற்ற வகைமுறை அமைப்பாளர்.
Lumping,a.
(பே-வ.) பெரிய, ஏராளமான.
Lumpish
a. மிகுபளுவுடன் இடக்குமடக்கான, மொட்டை மொழுக்கையான, மட்டித்தனமான, மரமண்டையான.
Lumpy
a. கட்டிகளால் நிறைந்த, கட்டிகளால் மூடப்பட்ட, காற்றினால் நீர் சிறுசிறு அலைகளாகத் துண்டாடப்பட்ட.
Lunacy
n. கோட்டி, கிறக்கு, பைத்தியம், (சட்) குடியுரிமைக் கையாட்சிக்குக் குந்தமான அறிவுக்கோளாறு, படுமுட்டாள் தனம்.
Lunar
n. மதிநி, கதிரவன் அல்லது கோள் அல்லது வான்மீனிலிருந்து சந்திரனுக்குரிய கோணத்தொலைவுநிலை, பிறை வடிவான மணிக்கட்டெலும்பு, (பெ.) நிலாக் கோளத்துக்குரிய, சந்திரனைப்போன்ற, திங்களால் தோற்றுவிக்கப்பட்ட, வௌதறிய, மங்கலான, வெளுத்த, மந்தமான, மெல்லிய, பிறைவடிவான, வௌளிசார்ந்த, வௌளி கொண்டுள்ள.
Lunarian
n. நிலாவாணர், திங்களில் குடியிருப்பவர், சந்திர மண்டலத்தைப்பற்றிச் சிறப்பறிவுள்ள வான நுலறிஞர் திங்கட்கோளச் சிறப்பறிவுடைய கப்பலோட்டி.
Lunate
a. (வில., தாவ.) பிறைவடிவுடைய.
Lunatic
n. பித்தர், கிறுக்கர், வெறியர், பைத்தியம் பிடித்தவர், பித்துக்கொள்ளி, விசித்திரமானவர், விந்தையான நடத்தையுடையவர், இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர், அறிவற்றவர், மட்டி (பெ.) கிறுக்கான, பித்துப்பிடித்த, வெறிகொண்ட, முட்டாள் தனமான, விசித்திரப் போக்குள்ள, விந்தை நடத்தையுடைய, இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய, அறிவற்ற.
Lunation
n. இரண்டு மறையுலா மதிகளுக்கு இடையிலுள்ள காலம்.
Lunch
n. நண்பகலுணவு, சிற்றுண்டி, (வினை) நண்பகலுணவு உண், நண்பகலுணவு அளி, சிற்றுண்டி அருந்து, சிற்றுண்டி அளி.
Lune
n. பிறைவடிவம், (வடி.) இணைவிற் கட்டம், சமதளத்தில் அல்லது உருளைப்பரப்பில் இரண்டு வில்வளைவுகளுக்கிடைப்பட்ட வடிவம்.
Lunette
n. வில்வடிவ முகட்டொளிப் புழைவாய், வளைமாடமுகட்டில் பிறைவடிவான வண்ண ஓவியப்பகுதி, அரண்வகையில் முனைப்பான இரண்டு முகப்புக்களையும் இரண்டு இணைச் சிறைகளையும் கொண்ட கட்டுமானம், தட்டை வடிவான கடிகாரக் கண்ணாடிவில்லை, (வர.) தலைவாங்கிப் பொறியில் கழுத்தை விடுவதற்கான துளை.
Lung
n. நுரையீரல், செயற்கைமூச்சு ஊட்டுவதற்காக நோயாளியின் உடம்பின் மேல் பொருத்தப்படும் இருப்புக்கூடு.
Lunge
-1 n. வட்டோ ட்டவிதி, வட்டமான குதிரை வையாளி வீதி, வட்டணைக்கயிறு, குதிரைகளை வட்டாகாரமாக ஓட விடும்போது பிடிக்கும் கயிறு, (வினை) குதிரையை வட்டோ ட்ட வீதியில் பழக்கு, வட்டணைக் கயிற்றுதவியால் குதிரையை ஓடவிட்டுப் பயிற்றுவி.