English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lustral
a. தூய்மைச் சடங்கு சார்ந்த, வினைமுறையாகத் துப்புரவு செய்வது பற்றிய, துப்புரவுச் சடங்கில் பயன்படுத்தப்படுகிற.
Lustrate
v. கழுவாய்ப்பலி கொடுத்துத் துப்புரவாக்கு, வினைமுறைச் சடங்குகள்செய்து தூய்மைப்படுத்து, திருமுழுக்காட்டித் தூய்மை ய.
Lustre
-1 n. பளபளப்பு, ஔதர்வு, பிறங்கொளி, காந்தி, புறப்பொலிவு, கதிரொளி, அழகொளி, மிகுவனப்பு, பகட்டு, மிகுபுகழ், மேன்மை, தனிச்சிறப்பு, சரவிளக்கு, சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை, மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை, ஔதரும் மேற்புறமுடைய கம்பளி வகை, (வினை) துணி ம
Lustrine
n. பளபளக்கும் பட்டுத் துணிவகை.
Lustrum
n. ஐந்தாண்டுகாலம்.
Lusty
a. உடல்நலமும் வலிமையும் வாய்ந்த, ஊக்கமுடைய, எழுச்சியுடைய, சுறுசுறுப்புள்ள.
Lusus naturae
n. (ல.) இயல்பிழுக்கம், பெரிதும்இயல் முரணிய இயற்கைப் படைப்பு, இயல்திரி விலங்குரு, இயல்திரி செடிவடிவம், இயற்கையின் திருவிளையாடல்.
Lutanist
n. யாழ்ப்பாணர், யாழ்வகை வாசிப்பவர்.
Lute
-1 n. 14-1ஹ் ஆம் நுற்றாண்டுகளில் கையாளப்பட்ட யாழ்போன்ற இசைக்கருவி வகை.
Lute
-2 n. சீலைமண், மண்பூச்சடைப்பு, காற்றுப்புகா மண்ணடைப் பூச்சு, கலமட்பூச்சு, ஒட்டுச்செடிப்பூச்சுக்காப்பு, (வினை) சீலைமண் பூசு, மண்பூசியடை, மட்காப்பிடு.
Luteofulvous
a. பழுப்பு கலந்த சிவந்த மஞ்சள் நிறமான.
Luteous
a. (தாவ.) திண்ணிய செம்மஞ்சள் நிறமான.
Lutestring
n. பளபளப்பான பட்டுத்துணி.
Lutetian
a. பாரிஸ் நகர வாணர் சார்ந்த.
Lutheran
n. மார்டின் லுதர் என்னும் செர்மன் சமய சீர்திருத்தக்காரரைப் பின்பற்றபவர், ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபையைச் சேர்ந்தவர், (பெ.) மார்டின் லுதர் சார்ந்த, ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபை சார்ந்த.
Luxate
v. மூட்டு விலகச் செய், இடம்பெயர்.
Luxe
n. (பிர.) மிகுநிறைவு.
Luxuriant
a. இனப்பெருக்க வளமுள்ள, தாராளமாக வளர்கிற, அளவுமீறிய செழிப்புவாய்ந்த, இலக்கியநடை-கலைப்பாணி வகையில் அணி வளம் நிரம்பிய, அழகுச் சொற்பெருக்கம் உடைய.
Luxuriate
v. களியாட்டயர், இன்பத்தில் மூழ்க்கிளி, கவலையற்று வாழ், நீடின்பம் நுகர்.