English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lunge
-2 n. வாட்போரில் திடீரென்ற வாட்குத்து, திடீரென்ற முன்னோக்கிய பாய்வு, பாய்ச்சல், (வினை) வாளினாற் குத்து, குத்துச்சண்டையில் தோள்வாங்கிக் குத்து, குதிரைவகையில் எற்று, உதை, படைக்கலங்கொண்டு ஓங்கிக்குத்து, குத்திச் செலுத்து, திடீரென்று பாய்ந்து செல், திடீரென்று
Lung-fish
n. நுரையீரலுடன் செவுள்களும் உடைய மீன் வகை.
Lungpower
n. குரல் ஆற்றல்.
Lungwort
n. நுரையீரல் நோய்க்கு நல்லதெனக் கருதப்படும் காளான்வகைப் பூண்டு.
Lunisolar
a. திங்களுக்கும் ஞாயிறுக்கும் ஒருங்கே தொடர்பான.
Lunkah
n. (இ.) காரச் சுருட்டு வகை.
Lupin, lupine
-1 n. கால்நடைத்தீனியாக உதவுந் தோட்டச் செடிவகை.
Lupine
-2 a. ஓநாய்க்குரிய, ஓநாய் இனஞ் சார்ந்த, ஓநாய் போன்ற.
Lupines
n. pl. கால்நடைத் தீனியாக உதவுந் தோட்டச்செடி வகைகளின் விதை.
Lupus
n. தோல் படைநோய் வகை.
Lurch
-1 n. கடுந்தோல்வி நிலை, எட்டாநிலை.
Lurch
-2 n. திடீர்ச்சாய்வு, தடுமாற்றம், (வினை) திடீரென ஒருபக்கஞ் சாய், தடுமாறு.
Lurcher
n. சிறு திருட்டுச் செய்பவர், மோசடிக்காரர், ஒற்றர், கள்ளவேட்டைக்காரர் பயன்படுத்தும் கலப்பின நாய் வகை.
Lure
n. வேட்டைப்பருந்தைத் திருப்பி வருவிப்பதற்குரிய கவர்ச்சிச்சின்னம், வஞ்சக்கவர்ச்சிப் பொருள், வஞ்சக்கவர்ச்சி இரை, வேட்டைக்கவர்ச்சி, மாயக்கவர்ச்சித் திறம், (வினை) கவர்ச்சிச் சின்னத்தால் வேட்டைப் பருந்தை மீட்டழை, மருட்டு, கவர்ச்சிக்குட்படுத்து, வசப்படுத்து, ஏய்,ஆசைகாட்டி இழு, தூண்டிச் செயலாற்றுவி.
Lurid
a. கோர உருவான, பேய்போன்ற, வௌதறிய தோற்றமுடைய, பயங்கரமான, அச்சக்கூறுகள் வாய்ந்த, இயல்பு முரணிய, கொந்தளிக்கிற, (தாவ.) மங்கலான மஞ்சள் பழுப்பு நிறமுடைய.
Lurk
n. மறைவு, (வினை) பதுங்கியிரு, ஔதந்திரு, காத்திரு, உள்ளுறைவாயிரு, கவனிக்கப்படாமல் இரு, வௌதப்படாதிரு, உள்ளுறையாயிரு.
Lurking-place
n. மறைவிடம், ஔதந்திருக்குமிடம்.
Luscious
a. மிகுமதுரமான, நறுஞ்சுவையுள்ள, தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற, அளவுமீறிய கவர்ச்சியுடைய, மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க, சிற்றின்பச் சுவைகனிந்த.
Lush
a. புல் தழை வகையில் வளமை ததும்பிய.
Lust
n. இச்சை, கழிகாமம், அடங்காச் சிற்றின்ப அவா,தகாச் சிற்றின்பவேட்கை, மட்டில் புலனுகர்வீடுபாடு, (வினை) மிகுவிருப்பங்கொள், இச்சைகொள், காமவிகாரமுறு.