English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inculpate
v. குற்றஞ் சாட்டு, குறைகூறு, குற்றச்சாட்டில் சிக்கவை.
Incumbency
n. திருக்கோயில் மானியம், மானியம் வகிப்பவர் பதவி, மானியம் வகிப்பவர் ஆட்சியுரிமை, மானியம், வகிப்பவர், ஆட்சியுரிமை எல்லை, பணி வகிப்பு, கடமை, பொறுப்பு, சார்பு, சர்புநிலை, மேலார்வு, மேற்கவிவு,.
Incumbent
-1 n. திருக்கோயில் மானியம் வகிப்பவர், பதவி வகிப்பவர்.
Incumbent
-2 a. மேற்கிடக்கிற, படுத்திருக்ககிற, மேற்படிந்தழுத்துகிற., நெருக்குகிற, சார்ந்துள்ள, கடமைப்பட்டுள்ள, சுமத்தப்பெற்ற, பொறுப்பேற்றப் பெற்றுள்ள.
Incunabula
n. pl. ஒன்றன் தொடக்க நிலைகள், 1501-ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நுல்கள்.
Incur
v. வருவித்துக்கொள், ஆட்படு, உள்ளாகு.
Incurable
n. தீராப் பிணியாளர்., குணப்படுத்த முடியாத நோயாளி, (பெயரடை) குணப்படுத்த முடியாத, திருத்த முடியாத.
Incurious
a. ஆவலற்ற, அறிவார்வமற்ற, அவாத்தூண்டுதலற்ற, அக்கறையற்ற, கவலைகொள்ளாத, கவர்ச்சி தராத,. சிறப்பற்ற.
Incursion
n. உள்ளேறித் தாக்குதல், திடீர்த் தண்டெழுச்சி, அடுத்தடுத்து தாக்குதல் முயற்சி.
Incurve
v. வளைவாக்கு, உள்நோக்கி வளையும்படி செய்.
Incus
n. சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு.
Incuse
n. நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு, (பெயரடை) பொறிக்கப்பட்ட, முத்திரையடிக்கப்பட்ட, (வினை) முத்திரையடித்து உருப் பதியவை, உருப் பொறிப்பிடு,. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.
Indaba
n. தென்னாப்பிரிக்க பழங்குடியினரிடையே நடைபெறும் கலப்பாய்வுக் கூட்டம், தென்னாப்பிரிக்க பழங்குடியினருடன் நடைபெறும் மாநாடு.
Indebted
a. கடன்பட்டுள்ள, கடனாளியாயுள்ள, நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள, கடப்பாடுடைய.
Indecent
a. நாணமில்லாத, நடை நயமற்ற, மரியாதையற்ற, கேவலமான, இழிவான, தகுதியற்ற, அருவருப்பான.
Indeciduous
a. இலை உதிராத, ஆண்டு முழுவதும் இலை தழைகளையுடைய.
Indecipherable
a. புரிந்துகொள்ள முடியாத, பொருள் விளங்காத, அடையாளங் கண்டுணர முடியாத.
Indecision
n. திட்ட முடிபின்மை, உறுதியின்மை, ஐயப்பாட்டு நிலை, தயக்கம்.
Indecisive
a. திட்டமுடிபற்ற, முடிவுக்கு வராத, ஐயப்பாடான, உறுதியற்ற, தயக்க நிலையிலுள்ள, முடிவுபடுத்தப் படாத.