English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Indeclinable
a. (இலக்) சொற்கள் வகையில் உருத்திரி புறாத, உருமாற்றம் பெறாத.
Indecomposable
a. கூறுகளாகப் பிரிக்க முடியாத, உட்கூறுகளாகச் சிதைவுறாத, பதனழிந்து கெடாத.
Indecoous
a. தகுதிக்கேடான, ஒழுங்கற்ற, நயமுறையற்ற, முறைகேடான, சுவைகேடான.
Indecorum
n. நயமுறைக்கேடு, தகுதிக் கேடு, ஒழுங்கின்மை, நடைமுறைத் தவறு.
Indeed
adv. மெய்யாக, உண்மையாகவே, உண்மையிலேயே.
Indefatigable
a. சோர்வுறாத, தளர்ச்சியடையாத, இடையறாத, விடா முயற்சியுடைய.
Indefeasible
a. பிறிமுதல் செய்யப்பட முடியாத, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத.ர
Indefectible
a. தோல்வியுறாத, தவறாத, கெடாத, குற்றமற்ற, மாசற்ற.
Indefensible
a. எதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத, வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, வலிமைக்கேடான, நேர்மையற்ற.
Indefinable
a. வரையறுத்துக் கூறமுடியாத, விளக்கமாகக் கூற இயலாத, உருவரைத் தௌதவற்ற.
Indefinite
a. எல்லையற்ற, வரையறைப்படாத, தௌதவற்ற, அறதியற்ற, திட்பமல்லாத, (இலக்) பொருளிடங் கால வகைளில் பொதுக் கட்டான.
Indehiscent
a. (தாவ) வெடிக்காத.
Indelible
a. துடைத்தழிக்க முடியாத, மறக்க முடியாத, நிலையான.
Indelicate
a. நுண்ணயமற்ற, நயமுறைக்கொவ்வாத, உணர்ச்சிநயமற்ற, நயத்திறனற்ற, நாணங்கெட்ட, தகா முனைப்புடைய.
Indemnify
v. இழப்பெதிர்காப்புச் செய், முன்காப்பீடு செய், சட்ட விலக்குரிமையளி, இழப்பீடு செய்.
Indemnity
n. இழப்பெதிர்காப்பு, முன்காப்பீடு, சட்ட விலக்குரிமை, இழப்பீடு, போரில் தோற்றவர் மீது கோரப்படும் இழப்பீட்டுத் தண்டத்தொகை.
Indemonstrable
a. மெய்ப்பிக்க இயலாத, விளக்கிக் காட்ட முடியாத, செயல் விளக்கம் அளிக்க முடியாத.
Indent
-1 n. வடு, உள் வெட்டுத்தடம், சிறுபள்ளம்.
Indent
-2 n. ஓர வெட்டீடு, ஓர வெட்டு, எழுத்து மூலமான ஒப்பந்தம், முதலாளி தொழிலாளிகட்கிடைப்பட்ட தொழில்முறை ஒப்பந்தப் பத்திரம், வாணிகத்துறையில் சரக்குத் தேவைக்கட்டளை, (வினை) பல்போன்ற கீற்றுக்கள் உண்டாகும்படி செய், ஓரத்தில் பற்களாக வெட்டு, கடற்கரையோரம் முதலியவற்றின்
Indentation
n. விளிம்பு வெட்டுதல், ஓரவெட்டு, சிறு வெட்டு, சிறுபிளவு, வக்கரிப்பு, வக்கரித்த வரை, கரயோர உள்வளைவு.