English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inconsiderable
a. முக்கியமல்லாத, கவனிக்க வேண்டாத, சிறு மதிப்புடைய, சிறிதளவான.
Inconsiderate
a. சிந்திக்காத, முன்யோசனையற்ற, ஆய்ந்தமைவில்லாத, பிறரணர்ச்சி கருதாத.
Inconsistent
a. முரண்பாடான, ஒவ்வாத, முன்னுக்குப் பின் மாறுபட்ட, முரணியலான, அக ஒழுங்கமைதியற்ற.
Inconsolable
a. ஆற்றமுடியாத, ஆறுதல் கூற இயலாத, ஆற்றுதற்கரிய, தாங்கமுடியாத.
Inconsonant
a. ஒத்திசையாத, உடனிணைந்தியலமுடியாத, முரணான.
Inconspicuous
a. தௌதவாகத் தெரியாத, விளக்கமாகத் தோன்றாத, முனைப்பற்ற, பின்மறைவான, ஒதுக்கமான, (தாவ) மிகச்சிறிய வெண்மலர்களையோ அல்லது பச்சைநிற மலர்களையோ உடைய.
Inconstancy
n. நிலையாமை, மனஉறுதியின்மை, நட்பு காதல் வகையில் உறுதியின்மை, நெறிபிறர்வு நிகழ்ச்சி.
Inconstant
a. ஆள் வகையில் நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புள்ள, மன உறுதியற்ற., சஞ்சலபுத்தியுடைய.
Inconsumable
a. எரிபடாத, அழிபடாத, பொருளியல் வகையில பயன்படுத்திச் செலவழிப்பதற்குரியதாகக் கருதப்படாத.
Incontestable
a. போட்டியிடமுடியாத, மறுத்தற்கியலாத, எதிர்க்க முடியாத.
Incontinence
n. தன்னடக்கமின்மை, மறைகேடு, சிற்றின்ப வழிப்படல்.
Incontinent
a. தன்னடக்கமற்ற, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத, மறையடக்க முடியாத, நாவை அடக்கி வைக்க முடியாத, இயற்கை முனைப்புக்களை அடக்க இயலாத, நெறியடக்கமற்ற, சிற்றின்ப வழிப்பட்ட.
Incontinently
adv. (செய்) உடனே, உடனடியாக.
Incontrovertible
a. மறுக்கமுடியாத, எதிர்ப்புரையற்ற, உறுதியான.
Incontumacim
adv. நீதி மன்றத்தை அவமதித்ததாக.
Inconvenience
n. வாய்ப்புக்குறை, வாய்ப்புக்கேடான, வாழ்க்கை நலங்களில் குறைபட்ட, பொருத்தக்கேடான, எக்கச்சக்கமான, சிறதொல்லைகள் தருகின்ற, இக்கட்டான, தொந்தரவான.
Inconvertible
a. மாற்றமுடியாத, நாணயவகையில் இன மாற்றமுடியாத.
Inconvincible
a. நம்பவைக்கமுடியாத.
Incoordination
n. ஒருமுகப்படுத்தப் பெறாமை, ஓரிடினப்பாடின்மை, இணக்கமின்மை, நிரற்பாடின்மை.
Incorporate
a. ஒருடலாய்ச்சமைந்த, ஒருங்கொத்திணைந்த, கூட்டுக்குழுவாக ஒன்றுபட்ட, கூட்டுக்குழுவில் இணைந்து ஒனந்றுபடுத்தப்பட்ட, கூட்டுக்குழுவில் இணைந்த, கூட்டிணை வாக்கப்பட்ட, (வினை) ஒருடலாக உருப்படுத்து, உடம்பெடு, உடம்பொடு தோன்று,. ஒருங்,கு திரட்டு உருவாக்கு, சட்டப்படி கூட்டிணைவுடன் சேர்த்துக்கொள், கூட்டிணைவில் ஒருங்கொத்திணை, கூடி ஒன்றுபடு.