English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gyro-car
n. சுழல்வேகமானியால் சமநிலைப்படுத்தப்பட்டு ஒரே தண்டவாளத்தில் இயங்கும் பொறியூர்தி அல்லது வண்டி.
Gyro-compass
n. சுழல்வேகமானியால் இயங்கும் திசை காட்டி அல்லது திசையறி கருவி, காந்தக் கவர்ச்சியால் இயங்கும் திசைகாட்டி பயனற்ற போது திரையறிவதற்கு உதவும் சுழல் வேகமானி.
Gyrograph
n. சுழற்சிகளைப் பதிவுசெய்யும் கருவி.
Gyroidal
a. திருகு சுருளான, திருகிச் சுழலுகின்ற, சுழற்சியுள்ள, சுழலுகின்ற,
Gyromancy
n. வட்டமாகச் சுழன்று சுழன்று சென்று தலைசுற்றி மயக்கமாக விழுந்து வருவதுரைத்தல்.
Gyroplane, gyropter
தலைக்கு மேலே விரைவாகச் சுற்றும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் உயர்ந்து செல்லும் வானுர்தி வகை, செங்குத்தாக மேலெழும் வானுர்தி வகை, மீவான் கலம், நிமிர் வானுர்தி.
Gyroscope
n. சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங் கருவி சுழலாவி விளையாட்டுக் கருவி ஒரு தண்டுர்தியின் சுழலாளி.
Gyrose
a. (தாவ.) மடிப்புச் சு பரப்புடைய, அலை குறியடையாளங்களையுடைய.
Gyrostabiliser
n. கப்பல் ஆடி உருளாமல் காக்கும் சுழல் விசைக் கருமுவி.
Gyrostat
n. சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங்கருவி.
Gyrus
n. இரு பள்ளங்களிடையேயுள்ள வரை முகடு, மூளையின் மடிப்புச்சுருள்.
Gyve
v. விலங்குமாட்டு, தளையிடு.
Gyves
n.pl. தளை, விலங்கு.